பாடல் #37810
எரியுமக்கினிபோல் உமதாவி
🔤 Eriyumakkinipol Umathaavi
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எரியுமக்கினிபோல் உமதாவி - நீர் சொரிந்திடும் பரனே தினந்தினமாய் - இப்போ உரைத்திட நாவால் உயிருடன் மொழிகள் 2 சொரிந்திடும் வரங்கள் நிறைந்தொழுக - என்னில் சினேக அக்கினி என்னில் எரிந்தெழும்பி - வெகு தாகம் ஆத்துமாக்கள் மேலோங்கிடவே அன்பினுரைகளால் கடின உள்ளமிளகி வேகம் மரணபாதை விட்டுவிலக - நரர் பலிபீடத்தின் திரு அக்கினியால் - என் அதரத்தின் குறைகள் அகற்றிடவும் நலமான சத்திய வசனங்கள் உரைக்க பலமான கிருபை பெற்றிடவும் - வாரும் உம்மிலடியேன் பிரகாசித்திட - நான் என்னை முழுதுமாக வெறுத்து விட்டேன் மன்னவா எந்தனில் வந்து அவதரித்து வானாக்கினியால் முற்றும் கழுவி விடும் - என்னை தேசமெல்லாம் பற்றி யெரிந்திடவே தாசரிலக்கினி மூண்டெரிந்து நாச உலகந்தன்னில் அக்கினிபோல் உபதேசிக்கத் திருநல் வார்த்தைகளை அக்கினி புவிலிட வந்தவரே - மிக விக்கினம் பெருகுதே பாருமதை அக்கினியால் உமதடியார்கள் எரிந்திட அக்கினி அபிஷேகம் அளித்துவிடும் - இப்போ
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Eriyumakkinipol Umathaavi - Neer Sorinthitum Paranae Thinanthinamaay - Ippo Uraitthida Naavaal Uyirudan Mozhigal 2 Sorinthitum Varanggal Nirainthozhuga - Ennil Sinaega Akkini Ennil Erinthezhumpi - Veku Thaagam Aatthumaakkal Maelongkidavae Anpinuraigalaal Katina Ullamilaki Vaegam Maranapaathai Vittuvilaka - Narar Palipeedatthin Thiru Akkiniyaal - En Adharatthin Kuraigal Agarridavum Nalamaana Satthiya Vasananggal Uraikka Palamaana Kirupai Perridavum - Vaarum Ummilatiyaen Pirakaasitthida - Naan Ennai Muzhuthumaaga Verutthu Vittaen Mannavaa Endhanil Vanthu Avatharitthu Vaanaakkiniyaal Murrum Kazhuvi Vitum - Ennai Thaesamellaam Parri Yerinthidavae Thaasarilakkini Moonterinthu Naasa Ulakandhannil Akkinipol Ubathaesikkath Thirunal Vaartthaigalai Akkini Puvilida Vandhavarae - Miga Vikkinam Perukuthae Paarumathai Akkiniyaal Umathatiyaarkal Erinthida Akkini Apishaegam Alitthuvitum - Ippo