பாடல் #37809
வந்து ஆளுமே ஆவி
🔤 Vanthu Aalumae Aavi
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வந்து ஆளுமே ஆவி தந்து ஆளுமே வந்து உதிரம் சிந்திமீட்ட வல்ல யேசுநாதரே வல்லமையாய் வாக்குத்தத்த ஆவி ஊற்றிடும் நாதரே பெந்தெகொஸ்தே நாளில் உமதப்போஸ்தலர் மேல் பலத்தகாற்று முழக்கம்போல வல்லமையாய் வந்தோரே பெலவீனர் யாவர்க்கும் பெலனளித்திடும் வல்லோரே ஆதிசபையில் வல்ல ஆவி அளித்தோரே அற்புதங்கள் அடையாளங்கள் இயேசு நாமத்தில் வழங்கிட உந்தனாவி காத்திருக்கும் அடியார்கள் மேல் ஊற்றுமேன் இன்றும் உந்தன் வாக்கை நம்பி வந்தோரை இன்றும் என்றும் மாறாதென்று வாக்குத்தத்தமீந்தோரே இன்பமாய் ஆவி ஊற்றிடும் காத்திருக்கும் அடியார் மேல் பின்மாரியின் ஆவி வேண்டச் சொன்னோரே ஆவியின் மழை இல்லாததினால் ஆத்துமாக்கள் அலையுதே பின்மாரியும் முன்மாரியும் வந்து செழிப்பாய்ப் பெய்திட அருளுமேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vanthu Aalumae Aavi Thanthu Aalumae Vanthu Uthiram Sinthimeetta Valla Yaesunaadharae Vallamaiyaay Vaakkutthattha Aavi Oorritum Naadharae Penthekosthae Naalil Umathapposthalar Mael Palatthakaarru Muzhakkampola Vallamaiyaay Vanthorae Pelaveenar Yaavarkkum Pelanalitthitum Vallorae Aathisapaiyil Valla Aavi Alitthorae Arpudhanggal Ataiyaalanggal Yesu Naamatthil Vazhangkida Undhanaavi Kaatthirukkum Atiyaarkal Mael Oorrumaen Inrum Undhan Vaakkai Nampi Vanthorai Inrum Enrum Maaraathenru Vaakkutthatthameenthorae Inbamaay Aavi Oorritum Kaatthirukkum Atiyaar Mael Pinmaariyin Aavi Vaendach Sonnorae Aaviyin Mazhai Illaadhathinaal Aatthumaakkal Alaiyuthae Pinmaariyum Munmaariyum Vanthu Sezhippaayp Peythida Arulumaen