பாடல் #37807
வாரும் விரைவாக
🔤 Vaarum Viraivaaga
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வாரும் விரைவாக - வான் புறாவே தந்தேனிவ்வேளை சொந்தமதாக எந்தனை முற்றுமாக - உமக்கே உள்ளத்திலுள்ள கள்ளங்கள் நீக்கி வெள்ளம்போல் வருவீரே - அன்பின் சக்தியில்லாத மக்களுக்கின்று சக்தியளித்திடவே - இந்நேரம் ஆவியின் அனல் அணையவிடாது தாவிப்படர்ந்திடவே அத்தன் இயேசுவைத் தைரியமாக வையகத்தில் சாற்ற வலிமையாய் சுத்த ஜீவியம் இத்தரை மீதில் சக்தியுடன் ஜீவிக்க - சகலரும் சரீரம், ஆவி, ஆத்துமா முழுதும் பூரணமாய் விளங்க முற்றிலும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vaarum Viraivaaga - Vaan Puraavae Thanthaenivvaelai Sondhamathaaga Endhanai Murrumaaga - Umakkae Ullatthilulla Kallanggal Neekki Vellampol Varuveerae - Anpin Sakthiyillaadha Makkalukkinru Sakthiyalitthidavae - Innaeram Aaviyin Anal Anaiyavitaathu Thaavippatarnthidavae Atthan Yesuvaith Thairiyamaaga Vaiyakatthil Saartra Valimaiyaay Suttha Jeeviyam Ittharai Meethil Sakthiyudan Jeevikka - Sakalarum Sareeram, Aavi, Aatthumaa Muzhuthum Pooranamaay Vilangga Murrilum