பாடல் #37805
மன்னிப்பே பூர்ண
🔤 Mannippae Poorna
🎙 சாது. G. தேவநேசன்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மன்னிப்பே பூர்ண மன்னிப்பே தந்தார் என் தன்னையே குருசினில் தயவாக ஈந்ததால் என் பாவங்கள் எத்தனை எண்ணமுடியுமோ கண்ணே எந்தன் காதலா கருணையாய் மன்னித்தீர் அன்பரின் மா அன்பை யான் என்ன வென்றுரைப்பேன் பொற்பதம் என்றென்றும் போற்றியே ஜீவிப்பேன் எரியுதே என் இருதயம் உருக்கிடும் அன்பினால் பெருகிடும் நன்றியைத் தெரிவிப்ப தெலவ்விதம் என் உடல் என் ஆவியும் ஏகமாய் யாவையும் மன்னவா படைக்கிறேன் மகிழ்ந்தே உம் பாதத்தில் அல்லேலூயா ஸ்தோத்திரமே அல்லல்கள் நீங்கிற்றே செல்வேனோ பாவத்தில் சேயன் நான் என்றைக்கும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Mannippae Poorna Mannippae Thanthaar En Thannaiyae Kurusinil Thayavaaga Eendhathaal En Paavanggal Etthanai Ennamutiyumo Kannae Endhan Kaadhalaa Karunaiyaay Mannittheer Anbarin Maa Anpai Yaan Enna Venruraippaen Porpatham Enrenrum Porriyae Jeevippaen Eriyuthae En Irudhayam Urukkitum Anpinaal Perukitum Nanriyaith Therivippa Thelavvidham En Udal En Aaviyum Aegamaay Yaavaiyum Mannavaa Pataikkiraen Makizhnthae Um Paadhatthil Allaelooyaa Sthotthiramae Allalkal Neengkirrae Selvaeno Paavatthil Saeyan Naan Enraikkum