பாடல் #37803
அன்பின் இயேசுவே
🔤 Anpin Yesuvae
🎙 சாது. C. செல்வராஜ்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அன்பின் இயேசுவே என் அருமை இயேசுவே பாவியிலும் பாவியை பரிவுடன் இரட்சித்த துரோகி நான் படு துரோகி நான் என் நேசர் இயேசுவை ஈனக் கொலை செய்த துஷ்டன் நான் படு துஷ்டன் நான் அன்பாம் இயேசுவை அடித்து வதைத்திட்ட பாவி நான் படு பாவி நான் பாவியின் நேசரை பாடுபடுத்திய பாதகன் நான் படு பாதகன் நான் பரிசுத்த தேவனை பாரச்சிலுவை சுமக்கவைத்த - பாதகன் சண்டாளன் நான் படு சண்டாளன் நான் கிறிஸ்து இயேசுவை கோரக் கொலை செய்த - சண்டாளன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Anpin Yesuvae En Arumai Yesuvae Paaviyilum Paaviyai Parivudan Iratsittha Thuroki Naan Patu Thuroki Naan En Naesar Yesuvai Eenak Kolai Seytha Thushtan Naan Patu Thushtan Naan Anpaam Yesuvai Atitthu Vathaitthitta Paavi Naan Patu Paavi Naan Paaviyin Naesarai Paatubatutthiya Paadhakan Naan Patu Paadhakan Naan Parisuttha Devanai Paarachsiluvai Sumakkavaittha - Paadhakan Santaalan Naan Patu Santaalan Naan Kiristhu Yesuvai Korak Kolai Seytha - Santaalan