பாடல் #37801
என் தேவனே என் தேவனே
🔤 En Devanae En Devanae
🎙 சாது. C. செல்வராஜ்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என் தேவனே என் தேவனே என்னை இரட்சித்த என் அன்பின் இயேசு தேவனே தலைசாய்க்க இடம் அற்ற தரித்திரராகவே தரணியில் அவதரித்த என் தேவனே விண்ணின் மகிமையும் விண்தூதரையும் விட்டு மன்ணினில் அவதரித்த மன்னவரே கெத்செமனே தோட்டம் முதல் கல்வாரிதான் வரைக்கும் கொடும் பாடுகளை சகித்த என் தேவனே என் பாவம் போக்கி என் ஆக்கினை அகற்றவே எனக்காய் ஜீவன் விட்ட என் தேவனே மரித்து உயிர்த்து நாற்பது நாள் சஞ்சரித்து வானத்திற்கு ஏறிச்சென்ற என் தேவனே பாவிகளை நியாயந்தீர்த்து நரகினில் தள்ளும்படி மீண்டும் பூமிக்கு வரவிருக்கும் என் தேவனே பரிசுத்தவான்களைப் பரலோகம் சேர்த்து பரம பாக்கியமதைத் தரவிருக்கும் என் தேவனே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
En Devanae En Devanae Ennai Iratsittha En Anpin Yesu Devanae Thalaisaaykka Idam Artra Tharitthiraraagavae Tharaniyil Avatharittha En Devanae Vinnin Makimaiyum Vinthoodharaiyum Vittu Manninil Avatharittha Mannavarae Kethsemanae Thottam Mudhal Kalvaarithaan Varaikkum Kotum Paatugalai Sakittha En Devanae En Paavam Pokki En Aakkinai Agartravae Enakkaay Jeevan Vitta En Devanae Maritthu Uyirtthu Naarpathu Naal Sanjjaritthu Vaanatthirku Aerichsendra En Devanae Paavigalai Niyaayantheertthu Narakinil Thallumbati Meentum Poomikku Varavirukkum En Devanae Parisutthavaankalaip Paralogam Saertthu Parama Paakkiyamathaith Tharavirukkum En Devanae