பாடல் #3780
யேகோவாயீரே என்
🔤 Yaekovaayeerae En
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
யேகோவாயீரே என் கர்த்தரே உம் கிருபை எனக்கு போதுமே தேவை எல்லாம் தந்தடுவாரே தம் மகிமை ஐசுவா யப்படியே தம்முடைய தூதருக்குக் கட்டளையிட்டு யேகோவாயீரே காத்துக் கொள்வார் என்னை என்றும் யேகோவாயீரே காத்துக் கொள்வார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yaekovaayeerae En Karttharae Um Kirupai Enakku Pothumae Thaevai Ellaam Thandhatuvaarae Tham Makimai Aisuvaa Yappatiyae Thammutaiya Thoodharukkuk Kattalaiyittu Yaekovaayeerae Kaatthuk Kolvaar Ennai Enrum Yaekovaayeerae Kaatthuk Kolvaar