பாடல் #37796
எவனுடைய மீறுதல்
🔤 Evanutaiya Meerudhal
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எவனுடைய மீறுதல் மன்னிக்கப்பட்டதோ எவன் பாவம் மூடப்பட்டதோ அவன் பாக்கியவாள் எவன் அக்கிரமத்தைக் கர்த்தர் எண்ணமாட்டாரோ ஆவியில் கபடமில்லாதவன் பாக்கியவான் நான் அடக்கிவைத்த மட்டும் என் எலும்புகள் நித்தம் என் கதறுதலினால் உலர்ந்தது இரவும் பகலும் என்மேல் உம்தன் கை பாரமா யிருந்ததால் என் சாரம் போயிற்று என் அக்கிரமத்தை நான் மறைக்காமல் என் பாவத்தை உமக்கு அறிவித்தேன் கர்த்தருக்கென் மீறுதலை அறிக்கை செய்தேன் தேவரீர் என் பாவ தோஷத்தை மன்னித்தீர் இதற்காக சகாயம் கிடைக்கும் காலத்தில் பக்தியுள்ளவன் உமக்கு விண்ணப்பம் செய்வான் மிகுந்த ஜலப்பிரவாகம் வந்தாலும் அப்பொழுது அது அவனை அணுகாது எனக்கு நீர் மறைவிடமா யிருக்கிறீர் என்னை விலக்கிக் காரும் இக்கட்டுக்கு நீர் இரட்சணியப் பாடல்கள் எல்லாம் என்னை சூழ்ந்து கொள்ளும்படி செய்வீர் தேவனே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Evanutaiya Meerudhal Mannikkappattatho Evan Paavam Moodappattatho Avan Paakkiyavaal Evan Akkiramatthaik Kartthar Ennamaattaaro Aaviyil Kapatamillaadhavan Paakkiyavaan Naan Adakkivaittha Mattum En Elumpugal Nittham En Katharudhalinaal Ularndhathu Iravum Pakalum Enmael Umthan Kai Paaramaa Yirundhathaal En Saaram Poyirru En Akkiramatthai Naan Maraikkaamal En Paavatthai Umakku Arivitthaen Karttharukken Meerudhalai Arikkai Seythaen Thaevareer En Paava Thoshatthai Mannittheer Idharkaaga Sakaayam Kitaikkum Kaalatthil Pakthiyullavan Umakku Vinnappam Seyvaan Mikundha Jalappiravaagam Vanthaalum Appozhuthu Athu Avanai Anukaathu Enakku Neer Maraividamaa Yirukkireer Ennai Vilakkik Kaarum Ikkattukku Neer Iratsaniyap Paadalkal Ellaam Ennai Soozhnthu Kollumbati Seyveer Devanae