பாடல் #37795
ஏசுவின் நாமத்தில்
🔤 Aesuvin Naamatthil
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஏசுவின் நாமத்தில் இரட்சிக்கப்பட ஏசுவினண்டையில் நீ வந்திடு பாவி உன்னை முற்றும் பரிசுத்தம் செய்திட உந்தனுக்காகவே தம் இரத்தம் சிந்தினார் பாவத்தின் ஆழத்திலிருந்து உன்னை தாபந்தத்தோடவர் இரட்சித்திடுவார் பாவத்தை சுமந்தவர் போக்கினார் அன்றோ ஆபத்திலிருந்துன்னை மீட்டுக் கொள்வாரே உன்னையே இயேசு அழைக்கிறார் இன்று உன்னைத்தம் கிருபையால் நிரப்பிடுவார் பாவியே நீ இன்று குணப்படுவாய் தாவியே ஏசு உன்னை அழைக்கிறார் சிலுவை சுமந்தவர் அன்பினைப் பாராய் பாவத்தின் ஆசையை அகற்றிடுவாய் பாவிகளை ஏசு நியாயம் தீர்ப்பாரே கொடிய நரகமாம் பலனளிப்பாரே தேவனின் கோபம் நீ சுமந்திடுவாய் தேவகுமாரனை நீ வெறுத்து விட்டால்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aesuvin Naamatthil Iratsikkappata Aesuvinantaiyil Nee Vanthitu Paavi Unnai Murrum Parisuttham Seythida Undhanukkaagavae Tham Rattham Sinthinaar Paavatthin Aazhatthilirunthu Unnai Thaabandhatthodavar Iratsitthituvaar Paavatthai Sumandhavar Pokkinaar Anro Aabatthilirunthunnai Meettuk Kolvaarae Unnaiyae Yesu Azhaikkiraar Inru Unnaittham Kirupaiyaal Nirappituvaar Paaviyae Nee Inru Kunappatuvaay Thaaviyae Aesu Unnai Azhaikkiraar Siluvai Sumandhavar Anpinaip Paaraay Paavatthin Aasaiyai Agarrituvaay Paavigalai Aesu Niyaayam Theerppaarae Kotiya Narakamaam Palanalippaarae Devanin Kobam Nee Sumanthituvaay Thaevakumaaranai Nee Verutthu Vittaal