பாடல் #37793
ஏதேன் மாசை நீக்கிடும்
🔤 Aethaen Maasai Neekkitum
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஏதேன் மாசை நீக்கிடும் மீட்பரின் இரத்தம் தானே ஏது சுகமாக்கிடும் மீட்பரின் இரத்தம் தானே மெய்யாம் ஜீவநதி - பாவம் போக்கும் நதி வேறே நதியை அறியேன் மீட்டரின் இரத்தம் தானே என்னை சுத்திகரிக்கும் மீட்டரின் இரத்தம் தானே மன்னிப்பெனக் களிக்கும் மீட்டரின் இரத்தம் தானே ஏதும் பாவம் போக்குமோ மீட்பரின் இரத்தம் தானே என் கிரியை செல்லுமோ மீட்பரின் இரத்தம் தானே அல்லேலூயா பாடுவேன் மீட்பரின் இரத்தம் தானே ஆனந்தம் புகழுவேன் மீட்பரின் இரத்தம் தானே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aethaen Maasai Neekkitum Meetparin Rattham Thaanae Aethu Sugamaakkitum Meetparin Rattham Thaanae Meyyaam Jeevanathi - Paavam Pokkum Nathi Vaerae Nathiyai Ariyaen Meettarin Rattham Thaanae Ennai Sutthigarikkum Meettarin Rattham Thaanae Mannippenak Kalikkum Meettarin Rattham Thaanae Aethum Paavam Pokkumo Meetparin Rattham Thaanae En Kiriyai Sellumo Meetparin Rattham Thaanae Allaelooyaa Paatuvaen Meetparin Rattham Thaanae Aanandham Pugazhuvaen Meetparin Rattham Thaanae