பாடல் #37791
சந்தோஷமே மகா சந்தோஷமே
🔤 Santhoshamae Makaa Santhoshamae
🎙 சாது. G. தேவநேசன்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சந்தோஷமே மகா சந்தோஷமே - நேசர் என்னோடிருப்பதால் சந்தோஷமே சந்தோஷமே மகா சந்தோஷமே இன்றும் சந்தோஷமே என்றும் சந்தோஷமே பாவத்தின் ஆழத்தில் இருந்து என்னை பரன் மீட்டுக் கொண்டதால் சந்தோஷமே அவர் திரு இரத்தத்தால் என்னைக் கழுவி - நித்திய மகிமையை ஈந்ததால் சந்தோஷமே விசுவாசத்தில் யான் பிழைத்திருக்க - அவர் வரமதை ஈந்ததால் சந்தோஷமே உலகத்தை ஜெயிக்கும் விசுவாசத்தை ஏழை எனக்கவர் ஈந்ததால் சந்தோஷமே வருகையின் தொனி காதில் கோட்டிடுதே - நேசர் வருவார் நிச்சயம் சந்தோஷமே ஆகாயத்தில் அவரை சந்திக்கவே என்னை ஆயத்தமாக்கியதால் சந்தோஷமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Santhoshamae Makaa Santhoshamae - Naesar Ennotiruppathaal Santhoshamae Santhoshamae Makaa Santhoshamae Inrum Santhoshamae Enrum Santhoshamae Paavatthin Aazhatthil Irunthu Ennai Paran Meettuk Kondathaal Santhoshamae Avar Thiru Ratthatthaal Ennaik Kazhuvi - Nitthiya Makimaiyai Eendhathaal Santhoshamae Visuvaasatthil Yaan Pizhaitthirukka - Avar Varamathai Eendhathaal Santhoshamae Ulakatthai Jeyikkum Visuvaasatthai Aezhai Enakkavar Eendhathaal Santhoshamae Varukaiyin Thoni Kaathil Kottituthae - Naesar Varuvaar Nicchayam Santhoshamae Aakaayatthil Avarai Santhikkavae Ennai Aayatthamaakkiyathaal Santhoshamae