பாடல் #37789
ஆனந்தம் ஆனந்தமே
🔤 Aanandham Aanandhamae
🎙 சாது. C. செல்வராஜ்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆனந்தம் ஆனந்தமே பேரானந்தம் ஆனந்தம் ஆனந்தமே - ஆ! ஆ ஆயிர வருட அரசாட்சியிலே பரிசுத்தவான்கள் தாமே இப்பூவுலகை கிறிஸ்து இயேசுவோடு - ஆ! ஆ! ஆயிரம் வருடம் அரசாண்டிடுவார் மகிமையின் சரீரமதை நாம் பெற்று மகிழ்ந்து களிகூர்ந்து - ஆ! ஆ பறந்தெங்கும் சென்றிடலாம் புனித எருசலேமில் புனிதர் இயேசு புகழ்ச்சியாய் வீற்றிருப்பார் - ஆ! ஆ ! புனிதர் புகழ் ஓங்கிடவே ஓனாய் ஆட்டுக்குட்டியுடனும் புலி வெள்ளாடுடனும் - ஆ! ஆ ஒருமித்துப் படுத்திருக்கும் பாலசிங்கம் காளையுடனும் பசு கரடியுடனும் - ஆ! ஆ ஒருமித்துக் கூடிமேயும் சிங்கம் மாட்டைப் போல் வைக்கோல் தின்று மாட்டைப் போல் வாழும் - ஆ! ஆ சிறுவன் அதை நடத்திடுவான் பால் குடிக்கும் குழந்தை விரியன்பாம்பின் வளையின் மேல் விளையாடும் - ஆ! ஆ தீங்கு ஏதும் நேர்வதில்லை பால் மறந்த குழந்தை கட்டுவிரியன் புற்றிலே கையை வைக்கும் ஆ! ஆ கேடும் தீங்கும் நேர்வதில்லை பரிசுத்த பிள்ளைகட்கு அன்னியர் பண்ணையாட்களும் - ஆ! ஆ பணிவிடைக் காரருமாய் ஜாதிகளின் செல்வத்தை அனுபவித்து மகிமையும் மேன்மையுமாய் ஆ! ஆ அரசாட்சி செய்திடுவோம் சீயோன் மலைதனிலே ஓர் விருந்தைச் சீரும் சிறப்புமாக - ஆ! ஆ ஆயத்தமாக்கித் தந்திடுவார் கர்த்தாதி கர்த்தரின் ஆசாரியரும் ராஜாக்களுமாய் - ஆ! ஆ என்றென்றும் பரலோகத்தில் சந்தோஷத்தின்மேல் சந்தோஷமும் மகிழ்ச்சிமேல் மகிழ்ச்சியும் - ஆ! ஆ சதாகாலங்களிலுமே அல்லேலூயா அல்லேலூயா என்றார்டப்பரித்து துதி கனம் மகிமையுடன் - ஆ! ஆ தேவனைத் துதித்துப் போற்றிடுவோம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aanandham Aanandhamae Paeraanandham Aanandham Aanandhamae - Aa! Aa Aayira Varuda Arasaatsiyilae Parisutthavaankal Thaamae Ippoovulakai Kiristhu Yesuvotu - Aa! Aa! Aayiram Varudam Arasaantituvaar Makimaiyin Sareeramathai Naam Perru Makizhnthu Kalikoornthu - Aa! Aa Paranthengkum Senridalaam Punidha Erusalaemil Punidhar Yesu Pugazhchsiyaay Veerriruppaar - Aa! Aa ! Punidhar Pugazh Ongkidavae Onaay Aattukkuttiyudanum Puli Vellaatudanum - Aa! Aa Orumitthup Patutthirukkum Paalasinggam Kaalaiyudanum Pasu Karatiyudanum - Aa! Aa Orumitthuk Kootimaeyum Singgam Maattaip Pol Vaikkol Thinru Maattaip Pol Vaazhum - Aa! Aa Siruvan Athai Natatthituvaan Paal Kutikkum Kuzhanthai Viriyanpaampin Valaiyin Mael Vilaiyaatum - Aa! Aa Theengku Aethum Naervathillai Paal Marandha Kuzhanthai Kattuviriyan Purrilae Kaiyai Vaikkum Aa! Aa Kaetum Theengkum Naervathillai Parisuttha Pillaigatku Anniyar Pannaiyaatkalum - Aa! Aa Panivitaik Kaararumaay Jaathigalin Selvatthai Anubavitthu Makimaiyum Maenmaiyumaay Aa! Aa Arasaatsi Seythituvom Seeyon Malaidhanilae Or Virunthaich Seerum Sirappumaaga - Aa! Aa Aayatthamaakkith Thanthituvaar Kartthaathi Karttharin Aasaariyarum Raajaakkalumaay - Aa! Aa Enrenrum Paralogatthil Santhoshatthinmael Santhoshamum Makizhchsimael Makizhchsiyum - Aa! Aa Sathaakaalanggalilumae Allaelooyaa Allaelooyaa Enraartapparitthu Thuthi Kanam Makimaiyudan - Aa! Aa Devanaith Thuthitthup Porrituvom