பாடல் #37782
கர்த்தாதி கர்த்தரைப்
🔤 Kartthaathi Karttharaip
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கர்த்தாதி கர்த்தரைப் பணிந்து கொள்வதால் நிதம் கிருபை பெருகும் பார்தலத்தில் பரிதபித்த பாவியென்னை மீட்டார் ஸ்தோத்திரம் என்றுமே கர்த்தர் இயேசு நாமமே எங்கும் ஓங்குமே தேவகிருபை பெற்று நிதம் இத்தரையில் வாழ அத்தன் அழைத்தாரே நித்தம் அவர் நாமத்தின் மகிமைக்காகவே பாடுபட்ட கர்த்தரை நம்பி வாழ்வதால் நிதம் தேவனின் கிருபையில் பெலப்பட்டு என்றுமே வாழலாம் அன்றோ பரிசுத்தர் இயேசுவின் நாமமதை நம்பியே பார்தனில் வாழ்ந்திட கிருபை ஈந்த தேவனை ஏற்றிப் போற்றுவோம் பாரில் இயேசு நாமமதை எங்கும் கூறிடவே கிருபை ஈந்த கர்த்தரை நன்றியுடன் அனுதினம் எங்கும் கூறுவோம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kartthaathi Karttharaip Paninthu Kolvathaal Nidham Kirupai Perukum Paarthalatthil Paridhapittha Paaviyennai Meettaar Sthotthiram Enrumae Kartthar Yesu Naamamae Engkum Ongkumae Thaevakirupai Perru Nidham Ittharaiyil Vaazha Atthan Azhaitthaarae Nittham Avar Naamatthin Makimaikkaagavae Paatubatta Karttharai Nampi Vaazhvathaal Nidham Devanin Kirupaiyil Pelappattu Enrumae Vaazhalaam Anro Parisutthar Yesuvin Naamamathai Nampiyae Paarthanil Vaazhnthida Kirupai Eendha Devanai Aerrip Porruvom Paaril Yesu Naamamathai Engkum Kooridavae Kirupai Eendha Karttharai Nanriyudan Anuthinam Engkum Kooruvom