பாடல் #37780
ஜெய கீதம் பாடிடுவோம்
🔤 Jeya Keedham Paatituvom
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஜெய கீதம் பாடிடுவோம் மீட்பின் நாள் இதோ வருவதால் துன்பத்தை சகிக்கும் சபை இன்ப வீட்டில் சேர்க்க மா நேசர் வாறார் ஆனந்தம் கொள்ளும் இயேசு சபையே அதிவேகம் வாறார் மாநேசர் சகித்திடுவாய் உன் துன்பமெல்லாம் சீக்கிரம் உன் துன்பம் ஒழிந்திடுமே சோர்ந்திடாய் அவர் சபையே மேகமீதில் அவர் உயர்த்திடுவார் நேச மீட்பர் நீர் வருவீர் அந்நாளில் என்னுள்ளம் பொங்கிடுமே அழகுள்ள உம்முகத்தை ஆனந்தக் களிப்புடன் தரிசிப்பேன் வா என்று அவர் அழைப்பார் அவருடன் செல்ல நீ ஆயத்தமா ஆவியும் திருச்சபையும் வாரும் வாரும் என்றழைப்பார் அல்லேலூயா அல்லேலூயா திரித்துவ மூவரையும் துதிப்போமே அல்லேலூயா அல்லேலூயா சதாகாலமும் பாடிடுவோம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Jeya Keedham Paatituvom Meetpin Naal Itho Varuvathaal Thunbatthai Sakikkum Sapai Inba Veettil Saerkka Maa Naesar Vaaraar Aanandham Kollum Yesu Sapaiyae Athivaegam Vaaraar Maanaesar Sakitthituvaay Un Thunbamellaam Seekkiram Un Thunbam Ozhinthitumae Sornthitaay Avar Sapaiyae Maegameethil Avar Uyartthituvaar Naesa Meetpar Neer Varuveer Annaalil Ennullam Pongkitumae Azhakulla Ummugatthai Aanandhak Kalippudan Tharisippaen Vaa Enru Avar Azhaippaar Avarudan Sella Nee Aayatthamaa Aaviyum Thirucchapaiyum Vaarum Vaarum Endrazhaippaar Allaelooyaa Allaelooyaa Thiritthuva Moovaraiyum Thuthippomae Allaelooyaa Allaelooyaa Sathaakaalamum Paatituvom