பாடல் #37776
அற்புதம் செய்திடும்
🔤 Arpudham Seythitum
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அற்புதம் செய்திடும் பொற்கரனே அற்புத கிரியை செய்யும் அற்புத கிரியை நடப்பியும் உமது நாமத்தின் மகிமைக்காக ஆ! ஆ பிறவிக் குருடனின் கண் திறந்து பார்வை அடையச் செய்து உம்மையே காண அனுக்கிரகம் செய்த அற்புத வல்லவரே - ஆ! ஆ அந்தகாரத்தில் இருக்கும் ஜனம் ஒளியைக் கண்டடைய அற்புத கிரியை நடப்பித்து உமது மகிமையை வெளிப்படுத்தும் - ஆ! ஆ சந்திர ரோகியை சொஸ்தமாக்கி விடுதலையை அளித்து சமாதானத்துடனே ஜீவியம் செய்ய அற்புதம் செய்தவரே - ஆ! ஆ சாத்தானுக் கடிமையாயிருக்கும் ஜனம் விடுதலை அடைந்து உமது அடிமைகளாகிடவே நீர் அற்புத கிரியை செய்யும் - ஆ! ஆ! லேகியோன் பிசாசுகளைத் துரத்தி விடுதலை அளித்து பிசாசின் கிரியை அழிந்திடச் செய்த அற்புத வல்லவரே ஆ! ஆ
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Arpudham Seythitum Porkaranae Arpudha Kiriyai Seyyum Arpudha Kiriyai Natappiyum Umathu Naamatthin Makimaikkaaga Aa! Aa Piravik Kurudanin Kan Thiranthu Paarvai Ataiyach Seythu Ummaiyae Kaana Anukkirakam Seytha Arpudha Vallavarae - Aa! Aa Andhakaaratthil Irukkum Janam Oliyaik Kandataiya Arpudha Kiriyai Natappitthu Umathu Makimaiyai Velippatutthum - Aa! Aa Santhira Rokiyai Sosthamaakki Vitudhalaiyai Alitthu Samaathaanatthudanae Jeeviyam Seyya Arpudham Seythavarae - Aa! Aa Saatthaanuk Katimaiyaayirukkum Janam Vitudhalai Atainthu Umathu Atimaigalaakidavae Neer Arpudha Kiriyai Seyyum - Aa! Aa! Laekiyon Pisaasugalaith Thuratthi Vitudhalai Alitthu Pisaasin Kiriyai Azhinthidach Seytha Arpudha Vallavarae Aa! Aa