பாடல் #37775
அன்பரின் அன்பை
🔤 Anbarin Anpai
🎙 சாது. G. தேவநேசன்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அன்பரின் அன்பைக் கண்டேன் இயேசு அன்பரின் அன்பைக் கண்டேன் கல்வாரியில் அன்பைக் கண்டேன் நானே அந்நாளில் எனையும் மறந்தேனே அன்பின் பெருக்கம் அன்பின் பிரவாகம் பாவத்தின் பாசத்தை அழித்திடக் கண்டேன் தீயோனின் வல்லமை தீய சக்தியும் தீவிரமாய் அதை அழித்திடக் கண்டேன் பாவம் அனைத்தையும் பாவத்தின் கேடும் அறவே அதனையும் அழித்திடக் கண்டேன் பாவ மாம்சம் பாவ சுபாவம் ஆணவம் அதனையும் அழித்திடக் கண்டேன் உலக சினேகம் உலக உல்லாசம் உலக ஆசையும் அழித்திடக் கண்டேன் அன்பை அவனியில் அறிவித்திடவே அடியானை சாட்சியாய் அழைத்ததைக் கண்டேன் அன்பே உயிராம் அன்பே உயர்வாம் அன்பே என்றும் ஒழியாப் பொருளாம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Anbarin Anpaik Kantaen Yesu Anbarin Anpaik Kantaen Kalvaariyil Anpaik Kantaen Naanae Annaalil Enaiyum Maranthaenae Anpin Perukkam Anpin Piravaagam Paavatthin Paasatthai Azhitthidak Kantaen Theeyonin Vallamai Theeya Sakthiyum Theeviramaay Athai Azhitthidak Kantaen Paavam Anaitthaiyum Paavatthin Kaetum Aravae Adhanaiyum Azhitthidak Kantaen Paava Maamsam Paava Supaavam Aanavam Adhanaiyum Azhitthidak Kantaen Ulaka Sinaegam Ulaka Ullaasam Ulaka Aasaiyum Azhitthidak Kantaen Anpai Avaniyil Arivitthidavae Atiyaanai Saatsiyaay Azhaitthathaik Kantaen Anpae Uyiraam Anpae Uyarvaam Anpae Enrum Ozhiyaap Porulaam