பாடல் #37773
என்னை நேசிக்கும் என் தேவனே
🔤 Ennai Naesikkum En Devanae
🎙 சாது. C. செல்வராஜ்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என்னை நேசிக்கும் என் தேவனே, என் தந்தையே, என் இயேசுவே என்னை நேசிக்கும் என் தேவனே, என் தந்தையே என் தந்தையே, என் தந்தையே என்னை நேசிக்கும் என் என் தந்தையே என்னை சிநேகிக்கும் என் தேவனே, என் தந்தையே, என் இயேசுவே என்னை சிநேகிக்கும் என் தேவனே, என் தந்தையே என் தந்தையே, என் தந்தையே என்னை சிநேகிக்கும் என் தேவனே, என் தந்தையே என்னை மீட்ட என் தேவனே என் தந்தையே, என் இயேசுவே என்னை மீட்ட என் தேவனே. என் தந்தையே என் தந்தையே, என் தந்தையே என்னை மீட்ட என் தேவனே. என் தந்தையே எனக்காய்ப் பாடுபட்ட என் தேவனே. என் தந்தையே என் இயேசுவே எனக்காய்ப் பாடுபட்ட என் தேவனே. என் தந்தையே என் தந்தையே என் தந்தையே எனக்காய்ப் பாடுபட்ட என் தேவனே, என் தந்தையே எனக்காய் ஜீவன் விட்ட என் தேவனே, என் தந்தையே என் இயேசுவே எனக்காய் ஜீவன் விட்ட என் தேவனே, என் தந்தையே என் தந்தையே, என் தந்தையே எனக்காய் ஜீவன்விட்ட என் தேவனே. என் தந்தையே என்னோடிருக்கும் என் தேவனே, என் தந்தையே, என் இயேசுவே என்னோடிருக்கும் என் தேவனே, என் தந்தையே என் தந்தையே, என் தந்தையே என்னோடிருக்கும் என் தேவனே. என் தந்தையே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ennai Naesikkum En Devanae, En Thanthaiyae, En Yesuvae Ennai Naesikkum En Devanae, En Thanthaiyae En Thanthaiyae, En Thanthaiyae Ennai Naesikkum En En Thanthaiyae Ennai Sinaekikkum En Devanae, En Thanthaiyae, En Yesuvae Ennai Sinaekikkum En Devanae, En Thanthaiyae En Thanthaiyae, En Thanthaiyae Ennai Sinaekikkum En Devanae, En Thanthaiyae Ennai Meetta En Devanae En Thanthaiyae, En Yesuvae Ennai Meetta En Devanae. En Thanthaiyae En Thanthaiyae, En Thanthaiyae Ennai Meetta En Devanae. En Thanthaiyae Enakkaayp Paatubatta En Devanae. En Thanthaiyae En Yesuvae Enakkaayp Paatubatta En Devanae. En Thanthaiyae En Thanthaiyae En Thanthaiyae Enakkaayp Paatubatta En Devanae, En Thanthaiyae Enakkaay Jeevan Vitta En Devanae, En Thanthaiyae En Yesuvae Enakkaay Jeevan Vitta En Devanae, En Thanthaiyae En Thanthaiyae, En Thanthaiyae Enakkaay Jeevanvitta En Devanae. En Thanthaiyae Ennotirukkum En Devanae, En Thanthaiyae, En Yesuvae Ennotirukkum En Devanae, En Thanthaiyae En Thanthaiyae, En Thanthaiyae Ennotirukkum En Devanae. En Thanthaiyae