பாடல் #37772
அதிசய இயேசுவை
🔤 Athisaya Yesuvai
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அதிசய இயேசுவை போற்றிடுவோம் அனுதினம் அவரன்பை கூறிடுவோம் ஆனந்தமே பேரானந்தமே அதிசயமே அவர் செயல்களே 1. கானாவில் கனிரசம் தந்தவராம் காற்றையும் கடலையும் அதட்டினோராம் – ஆனந்தமே 2. நோய்களை தீர்ந்திட்ட நல்லவராம் பேய்களை விரட்டிட்ட வல்லவராம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Athisaya Yesuvai Porrituvom Anuthinam Avaranpai Koorituvom Aanandhamae Paeraanandhamae Athisayamae Avar Seyalkalae 1. Kaanaavil Kanirasam Thandhavaraam Kaarraiyum Katalaiyum Adhattinoraam – Aanandhamae 2. Noykalai Theernthitta Nallavaraam Paeykalai Virattitta Vallavaraam