பாடல் #37767
கிரியைகளைச் செய்தருள
🔤 Kiriyaigalaich Seytharula
🎙 சாது. C. செல்வராஜ்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. கிரியைகளைச் செய்தருள வந்தருளும் தேவனே கிரியைகளைச் செய்தருள எழுந்தருளும் தேவனே கிரியைகளைச் செய்தருள வந்தருளும் இயேசுவே கிரியைகளைச் செய்தருள எழுந்தருளும் இயேசுவே இயேசுவே உம் கிரியைகள் இல்லாவிடில் உலகம் எப்படியும் தப்ப இயலாதே இரங்கிடுவீர் இயேசுவே 2. உம் கிரியைகள் இல்லாமல் உலகம் அழியுமுன் இயேசுவே உம் கிரியைகளால் உலகைக் காப்பாற்றும் 3. தேவ கோபத் தீயினால் தேசம் அழியுமுன் புண்ணிய உம் கிரியைகளை பூமியில் செய்தருள்வீர் 4. எரிச்சலின் உம் அக்கினியால் எல்லாம் அழியுமுன் எங்கள் மேல் இரங்கி கிரியை செய்தருள்வீர் 5. பொல்லா ஆவிகள் எதிர் சத்துவ வல்லமைகள் யாவையும் அழித்து கிரியை செய்தருள்வீர் 6. முன்மாரி பின் மாரிக்காய் பொறுமையோடு காத்திருந்து தவிக்கும் அடியார்க்கிரங்கிடுவீர் 7. உம் வாக்குத்தத்தங்களை நிறைவேற்றிடவே எங்கள் நல்ல இயேசுவே எழுந்தருள்வீரே 8. வாக்குக்கு எட்டாத உம் வல்ல கிரியைகள் வல்லமையாய் நடப்பிக்க வந்தருள்வீரே 9. கிரியைகளைச் செய்தருள வந்தருளும் இயேசுவே கிரியைகளைச் செய்தருள எழுந்தருளும் இயேசுவே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Kiriyaigalaich Seytharula Vandharulum Devanae Kiriyaigalaich Seytharula Ezhundharulum Devanae Kiriyaigalaich Seytharula Vandharulum Yesuvae Kiriyaigalaich Seytharula Ezhundharulum Yesuvae Yesuvae Um Kiriyaigal Illaavitil Ulakam Eppatiyum Thappa Iyalaathae Irangkituveer Yesuvae 2. Um Kiriyaigal Illaamal Ulakam Azhiyumun Yesuvae Um Kiriyaigalaal Ulakaik Kaappaarrum 3. Thaeva Kobath Theeyinaal Thaesam Azhiyumun Punniya Um Kiriyaigalai Poomiyil Seytharulveer 4. Ericchalin Um Akkiniyaal Ellaam Azhiyumun Enggal Mael Irangki Kiriyai Seytharulveer 5. Pollaa Aavigal Ethir Satthuva Vallamaigal Yaavaiyum Azhitthu Kiriyai Seytharulveer 6. Munmaari Pin Maarikkaay Porumaiyotu Kaatthirunthu Thavikkum Atiyaarkkirangkituveer 7. Um Vaakkutthatthanggalai Niraivaerridavae Enggal Nalla Yesuvae Ezhundharulveerae 8. Vaakkukku Ettaadha Um Valla Kiriyaigal Vallamaiyaay Natappikka Vandharulveerae 9. Kiriyaigalaich Seytharula Vandharulum Yesuvae Kiriyaigalaich Seytharula Ezhundharulum Yesuvae