பாடல் #37766
கிரியை செய்தருள்வீர்
🔤 Kiriyai Seytharulveer
🎙 சாது. C. செல்வராஜ்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கிரியை செய்தருள்வீர் எங்கள் இயேசுவே கிரியைகளைச் செய்தருள்வீர் எங்கள் தேவனே கிரியை செய்தருள்வீர் எங்கள் இயேசு தேவனே உடனே உம் கிரியைகளை செய்தருள்வீர் தேவனே உலகின் ஒரே மீட்பரான இயேசு தேவனே உடனே உலகோரை மீட்டு ரட்சித்தருள்வீர் உலகின் ஒரே ரட்சகரான கிறிஸ்து இயேசுவே ஜனங்களின் பாவங்களை நீக்கி ரட்சித்தருள்வீர் எல்லா நோய்களையும் குணமாக்கும் அற்புதரே உம் அற்புதக் கிரியைகளை உடனே செய்தருள்வீர் எல்லா நாமத்திற்கும் மா மேலான நாமத்தை உடையவரான இயேசுவே உம் நாமம் விளங்கச் செய்வீர் எல்லா நாவுகளும் இயேசுவே உம்மையே ஒன்றான மெய் தேவன் என்று அறிக்கைபண்ணச் செய்வீர் இயேசுவே உம் நாமத்தில் வானோர் பூதலத்தோர் பூமியின் கீழானோரின் முழங்கால் முடங்கச் செய்வீர் கர்த்தாதி கர்த்தாவே ராஜாதி ராஜாவே உம் ஜெய கெம்பீரக் கிரியைகள் எங்கும் செய்தருள்வீர் அதரிசனமான எங்கள் அன்பின் தேவனே உம் பெரிய அற்புதக் கிரியைகள் அடியார் காணச் செய்வீர்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kiriyai Seytharulveer Enggal Yesuvae Kiriyaigalaich Seytharulveer Enggal Devanae Kiriyai Seytharulveer Enggal Yesu Devanae Udanae Um Kiriyaigalai Seytharulveer Devanae Ulakin Orae Meetparaana Yesu Devanae Udanae Ulakorai Meettu Ratsittharulveer Ulakin Orae Ratsakaraana Kiristhu Yesuvae Jananggalin Paavanggalai Neekki Ratsittharulveer Ellaa Noykalaiyum Kunamaakkum Arpudharae Um Arpudhak Kiriyaigalai Udanae Seytharulveer Ellaa Naamatthirkum Maa Maelaana Naamatthai Utaiyavaraana Yesuvae Um Naamam Vilanggach Seyveer Ellaa Naavugalum Yesuvae Ummaiyae Onraana Mey Devan Enru Arikkaibannach Seyveer Yesuvae Um Naamatthil Vaanor Poodhalatthor Poomiyin Keezhaanorin Muzhangkaal Mudanggach Seyveer Kartthaathi Kartthaavae Raajaathi Raajaavae Um Jeya Kempeerak Kiriyaigal Engkum Seytharulveer Adharisanamaana Enggal Anpin Devanae Um Periya Arpudhak Kiriyaigal Atiyaar Kaanach Seyveer