பாடல் #37760
உம்மைப் போல் யாருண்டு தேவா
🔤 Ummaip Pol Yaaruntu Thaevaa
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உம்மைப் போல் யாருண்டு தேவா உம் துணையின்றி வாழ்வில்லை நாதா எனக்காக பலியாகும் தெய்வம் என்னோடு உறவாடும் தெய்வம் வாழ்வும் நீயே வழியும் நீயே உயிரும் நீயே - என் உறவும் நீயே அப்பத்தின் வடிவினிலே - தன்னை உணவாக தருகின்றார் நாம் வாழ தன் வாழ்வையே - தேவன் பலியாக தருகின்றார் உயிர் வாழும் நாளெல்லாம் உமை பாடுவேன் உமக்காக வாழ்ந்து - உம் புகழ் சாற்றுவேன் வானினின்று இறங்கி வந்த - அன்பின் உயிருள்ள உணவிதுவே இதை உண்போர் சாவதில்லை - என்றும் நிலைவாழ்வை அடைந்திடுவர் கிறிஸ்துவ வாழ்வில் நற்கருணை உச்சியும் மையமுமாகிறது
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ummaip Pol Yaaruntu Thaevaa Um Thunaiyinri Vaazhvillai Naathaa Enakkaaga Paliyaakum Theyvam Ennotu Uravaatum Theyvam Vaazhvum Neeyae Vazhiyum Neeyae Uyirum Neeyae - En Uravum Neeyae Appatthin Vativinilae - Thannai Unavaaga Tharukinraar Naam Vaazha Than Vaazhvaiyae - Devan Paliyaaga Tharukinraar Uyir Vaazhum Naalellaam Umai Paatuvaen Umakkaaga Vaazhnthu - Um Pugazh Saarruvaen Vaanininru Irangki Vandha - Anpin Uyirulla Unavithuvae Ithai Unpor Saavathillai - Enrum Nilaivaazhvai Atainthituvar Kiristhuva Vaazhvil Narkarunai Uchsiyum Maiyamumaakirathu