பாடல் #37757
ஜெபமே ஜீவன் ஜெயம் தரும் தேவன்
🔤 Jebamae Jeevan Jeyam Tharum Devan
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஜெபமே ஜீவன் ஜெயம் தரும் தேவன் ஜெபத்திலே நாம் தரித்திருந்தால் ஜெபத்தின் மேன்மை கானச் செய்வார் ஜெபமே என்றும் ஜெயமே முகத்தை கழுவி கதவை மூடி முழங்கால் படியிட்டு நீ முழு மனதோடு அவர் பாதம் மனதை ஊற்றிடுவாய் அதிகாலையிலே ஜெபித்திடும்போது ஆண்டவர் கேட்டிடுவார் விழிப்புடனே அவர் பாதம் விழுந்து ஜெபித்திடுவேன் கர்த்தரின் வார்த்தையில் நிலைத்திருந்தால் நீ கேட்பதை தந்திடுவார் தேவனும் மனிதனும் இணைந்திடும் நேரம் அதுவே ஜெப நேரம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Jebamae Jeevan Jeyam Tharum Devan Jebatthilae Naam Tharitthirunthaal Jebatthin Maenmai Kaanach Seyvaar Jebamae Enrum Jeyamae Mugatthai Kazhuvi Kathavai Mooti Muzhangkaal Patiyittu Nee Muzhu Manathotu Avar Paadham Manathai Oorrituvaay Athikaalaiyilae Jepitthitumpothu Aandavar Kaettituvaar Vizhippudanae Avar Paadham Vizhunthu Jepitthituvaen Karttharin Vaartthaiyil Nilaitthirunthaal Nee Kaetpathai Thanthituvaar Devanum Manidhanum Inainthitum Naeram Athuvae Jeba Naeram