பாடல் #37755
கடந்து வந்த பாதையை
🔤 Katanthu Vandha Paathaiyai
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கடந்து வந்த பாதையை நான் திரும்பி பார்க்கிறேன் கண்ணீரின் வாழ்க்கையை நான் நினைத்து பார்த்தேன் கர்த்தாவே உமதன்பில்லை என்றால் நான் கண்ணீரில் மூழ்கி மடிந்திருப்பேன் உளையான சேற்றினிலே வீழ்ந்த என்னையுமே கரம்பிடித்து தூக்கிவிட்டீர் ஆதரவின்றி தவித்திட்ட என்னை அன்னையை போல அரவனைத்தீரே இயேசுவே நீரின்றி வாழ்வில்லையே நான் நம்பியோரெல்லாம் என்னை கைவிட்ட போதும் நான் இருப்பேன் என்று சொல்லி கரம் பிடித்தீரே வழிகாட்டினீரே கண்மணிபோல காத்து வந்தீரே இயேசுவே நீரே என் சொந்தமே செய்யாத குற்றங்களை என் மேல் சுமத்திடவே இயேசுவே உம்மை நினைத்தழுதேன் பாவமில்லாத பரிசுத்தரும்மை பாவிகள் சேர்ந்து கொலை செய்தனரே இயேசுவே உம்மையன்றி தெய்வமில்லை
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Katanthu Vandha Paathaiyai Naan Thirumpi Paarkkiraen Kanneerin Vaazhkkaiyai Naan Ninaitthu Paartthaen Kartthaavae Umathanpillai Enraal Naan Kanneeril Moozhki Matinthiruppaen Ulaiyaana Saerrinilae Veezhndha Ennaiyumae Karampititthu Thookkivitteer Aadharavinri Thavitthitta Ennai Annaiyai Pola Aravanaittheerae Yesuvae Neerinri Vaazhvillaiyae Naan Nampiyorellaam Ennai Kaivitta Pothum Naan Iruppaen Enru Solli Karam Pitittheerae Vazhikaattineerae Kanmanipola Kaatthu Vantheerae Yesuvae Neerae En Sondhamae Seyyaadha Kurtranggalai En Mael Sumatthidavae Yesuvae Ummai Ninaitthazhuthaen Paavamillaadha Parisuttharummai Paavigal Saernthu Kolai Seythanarae Yesuvae Ummaiyanri Theyvamillai