பாடல் #37751
என் தகப்பன் நல்லவரே
🔤 En Thakappan Nallavarae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என் தகப்பன் நல்லவரே எல்லாவற்றிலும் வல்லவரே -2 இயேசு நல்லவர் இயேசு வல்லவர் அவர் அற்புதம் செய்பவரே இயேசு நல்லவர் இயேசு வல்லவர் அவர் அதிசயம் ஆனவரே -2 1. உடைந்து போன வாழ்க்கையை உறுவாக்கினார் பிரிந்தூ போன வாழ்க்கையை புதிதாக்கினார் -2 காயம் கட்டுவார் என்னை ஆற்றுவார் தேற்றுவார் என்றும் நடத்துவார் – இயேசு நல்லவர் 2. விலுந்து போன என்னையும் அவர் உயர்தினார் இளந்து போன எல்லாம் அவர் தந்திட்டார் -2 புது வாழ்க்கையும் சமாதானமும் கிறுபையும் அவர் தறுகிரார் -2 – இயேசு நல்லவர்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
En Thakappan Nallavarae Ellaavarrilum Vallavarae -2 Yesu Nallavar Yesu Vallavar Avar Arpudham Seypavarae Yesu Nallavar Yesu Vallavar Avar Athisayam Aanavarae -2 1. Utainthu Pona Vaazhkkaiyai Uruvaakkinaar Pirinthoo Pona Vaazhkkaiyai Puthithaakkinaar -2 Kaayam Kattuvaar Ennai Aarruvaar Thaerruvaar Enrum Natatthuvaar – Yesu Nallavar 2. Vilunthu Pona Ennaiyum Avar Uyarthinaar Ilanthu Pona Ellaam Avar Thanthittaar -2 Puthu Vaazhkkaiyum Samaathaanamum Kirupaiyum Avar Tharukiraar -2 – Yesu Nallavar