பாடல் #37747
உலகத்தின் தேவனே
🔤 Ulakatthin Devanae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உலகத்தின் தேவனே என் இயேசு இராஜனே பரலோகம் காண வேண்டுமே - நான் பரலோகம் காண வேண்டுமே - நான் ஆசையோடு வருவேன் அங்கு தாவீதையும் காண்பேன் ஒரு பாட்டு பாடி நடனமாடுவேன் தாவிது பாடல் சாலமேனை கண்டு ஆடுவேன் தேவ கிருபையே பூமியிலே மாறிப்போச்சு பாவ வாழ்கையே இங்கு பெருகிபேச்சு பயந்து வாழறேன் பூமியில் பயந்து ஓடுகிறேன் காலம் நெருங்குது பூமியில் யுத்தம் பெருகுது வேணா இந்த லோகம் நான் பேரான் பரலோகம் ஆட்டம் போட்டு நடனமாடுவேன் கொழத்து போயிட்டான் மனிஷ கொழத்து போயிட்டான் சாபம் வாங்கித்தான் வட்டிக்கு விட்டு பிழைக்கிறான் வேத சத்தியம் சென்னால் விலகி ஒடுரான் சாத்தான் பிடியில் சிக்கி மாட்டி தவிக்கிறான் வேணா இந்த பாவம் கொடிய நரகில் உன்னை சேர்க்கும் தாவீது பாடல் சகோயுவை கண்டு ஆடுவேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ulakatthin Devanae En Yesu Iraajanae Paralogam Kaana Vaentumae - Naan Paralogam Kaana Vaentumae - Naan Aasaiyotu Varuvaen Angku Thaaveethaiyum Kaanpaen Oru Paattu Paati Natanamaatuvaen Thaavithu Paadal Saalamaenai Kantu Aatuvaen Thaeva Kirupaiyae Poomiyilae Maarippochsu Paava Vaazhkaiyae Ingku Perukipaechsu Payanthu Vaazharaen Poomiyil Payanthu Otukiraen Kaalam Nerungkuthu Poomiyil Yuttham Perukuthu Vaenaa Indha Logam Naan Paeraan Paralogam Aattam Pottu Natanamaatuvaen Kozhatthu Poyittaan Manisha Kozhatthu Poyittaan Saabam Vaangkitthaan Vattikku Vittu Pizhaikkiraan Vaedha Satthiyam Sennaal Vilaki Oturaan Saatthaan Pitiyil Sikki Maatti Thavikkiraan Vaenaa Indha Paavam Kotiya Narakil Unnai Saerkkum Thaaveethu Paadal Sakoyuvai Kantu Aatuvaen