பாடல் #37746
அன்பில்லா உலகத்திலே
🔤 Anpillaa Ulakatthilae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அன்பில்லா உலகத்திலே அன்பு காட்ட ஒருவரூண்டு என்றொன்றும் மாறாது என் இயேசு அன்பு உலகத்தில் மறையாதது - இந்த உலகத்தில் மாறாதது பெற்ற தாயின் அன்பு ஒரு நாள் மறைந்து போகும் தோளின் மேல் சுமந்த தந்தை அன்பு ஒரு நாள் அழிந்து போகும் என்றொன்றும் மாறாது என் இயேசு அன்பு இகத்தினில் மறையாதது - இந்த உலகத்தில் மாறாதது பிள்ளையின் அன்பொரு நாள் செல்லாமல் பிரிந்துவிடும் உறவினர் அன்பு ஒரு நாள் உன்னைவிட்டு பிரிந்துபோகும் என்றொன்றும் மாறாதது என் இயேசு அன்பு இகத்தினில் மறையாதது - இந்த உலகத்தில் மாறாதது மனைவி அன்பு ஒரு நாள் சிரித்து கொண்டே மறைந்து விடும் கணவனின் அன்பு ஒரு நாள் உன்னை விட்டு பிரிந்து விடும் என்றொன்றும் மாறாதது என் இயேசு அன்பு இகத்தினில் மறையாதது - இந்த உலகத்தில் மாறாதது
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Anpillaa Ulakatthilae Anpu Kaatta Oruvaroontu Enronrum Maaraathu En Yesu Anpu Ulakatthil Maraiyaadhathu - Indha Ulakatthil Maaraadhathu Pertra Thaayin Anpu Oru Naal Marainthu Pokum Tholin Mael Sumandha Thanthai Anpu Oru Naal Azhinthu Pokum Enronrum Maaraathu En Yesu Anpu Igatthinil Maraiyaadhathu - Indha Ulakatthil Maaraadhathu Pillaiyin Anporu Naal Sellaamal Pirinthuvitum Uravinar Anpu Oru Naal Unnaivittu Pirinthupokum Enronrum Maaraadhathu En Yesu Anpu Igatthinil Maraiyaadhathu - Indha Ulakatthil Maaraadhathu Manaivi Anpu Oru Naal Siritthu Kontae Marainthu Vitum Kanavanin Anpu Oru Naal Unnai Vittu Pirinthu Vitum Enronrum Maaraadhathu En Yesu Anpu Igatthinil Maraiyaadhathu - Indha Ulakatthil Maaraadhathu