பாடல் #37745
புத்தக் கர்த்தர் யுத்தம் செய்ய
🔤 Putthak Kartthar Yuttham Seyya
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
புத்தக் கர்த்தர் யுத்தம் செய்ய முன்னால் செய்கிறார் - எல்லா புத்த வீரனையும் தள்ளி ஜெயம் கொள்கிறார் - 2 யுத்தத்தில் வல்லவர் கர்த்தராமே - இந்த யுத்தம் கர்த்தருடையது (2) சவுல் கொன்றதோ ஓராயிரம்தான் - கர்த்தர் கல் கொன்றதோ பதினாயிரமாம் (2) வில்லும் அம்பும் புயம் முறியும் - கர்த்தர் பட்டயம் செல்ல இரதம் ஒடியும் (2) குதிரையைக் குறித்தும் மேன்மை வேண்டாம் - அதன் இரதங்களைக் குறித்தும் மேன்மை வேண்டாம் (2) குதிரையோ யுத்தத்திற்கு ஆயத்தப்படும் - ஆனால் முடிவில் ஜெயமோ கர்த்தரால் வரும் (2) கர்த்தர் நமக்காய் யுத்தம் செய்ய - நாம் சும்மாவேதான் இருந்திடுவோம் (2) ஆவியின் போராயுதம் தரிப்போம் - அவர் வசனமாம் பட்டயம் ஏந்தி நிற்போம் (2) கர்த்தர் நமது பட்சம் நிற்க - இங்கு நமக்கு எதிராய் நிற்பவன் யார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Putthak Kartthar Yuttham Seyya Munnaal Seykiraar - Ellaa Puttha Veeranaiyum Thalli Jeyam Kolkiraar - 2 Yutthatthil Vallavar Karttharaamae - Indha Yuttham Karttharutaiyathu (2) Savul Kondratho Oraayiramthaan - Kartthar Kal Kondratho Pathinaayiramaam (2) Villum Ampum Puyam Muriyum - Kartthar Pattayam Sella Ratham Otiyum (2) Kuthiraiyaik Kuritthum Maenmai Vaentaam - Adhan Rathanggalaik Kuritthum Maenmai Vaentaam (2) Kuthiraiyo Yutthatthirku Aayatthappatum - Aanaal Mutivil Jeyamo Karttharaal Varum (2) Kartthar Namakkaay Yuttham Seyya - Naam Summaavaethaan Irunthituvom (2) Aaviyin Poraayudham Tharippom - Avar Vasanamaam Pattayam Aenthi Nirpom (2) Kartthar Namathu Patsam Nirka - Ingku Namakku Ethiraay Nirpavan Yaar