பாடல் #37742
பறவைகள் விதைப்பதும்
🔤 Paravaigal Vithaippathum
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பறவைகள் விதைப்பதும் அறுப்பதில்லை-தேவன் அவைகளை போஷிக்க மறப்பதில்லை (2) மறப்பதில்லை மறப்பதில்லை - தேவன் நம்மையும் மறப்பதில்லை (2) தாய் தன் பிள்ளையை மறந்தாலும் - அதை தாங்கும் தேவன் மறப்பதில்லை (2) உற்றார் உன்னை வெறுத்தாலும் - தேவன் உடனிருக்க என்றும் மறப்பதில்லை (2) நரை முதிர் வயதிலும் மறப்பதில்லை - நம்மை நாள்தோறும் காக்க மறப்பதில்லை! (2) தலைமுறைதலைமுறை மறப்பதில்லை - தாம் தெரிந்துகொண்டோரை மறப்பதில்லை வாழ்விலும் தாழ்விலும் மறப்பதில்லை - தம் வாக்குத்தத்தத்தை மறப்பதில்லை நீ என்னால் மறப்பதில்லை - என்று சொன்ன தேவன் மறப்பதில்லை சிறியோர் பெரியோரை மறப்பதில்லை-அவர் செய்திடும் ஊழியம் மறப்பதில்லை ஒரு கலசம் நீரும் மறப்பதில்லை - நம் ஜெபத்தின் கண்ணீரும் மறப்பதில்லை ஊழிய அழைப்பை மறப்பதில்லை - உந்தன் உத்தமத்தை அவர் மறப்பதில்லை பெலவீனத்தை அவர் மறப்பதில்லை - உன்னை பெலப்படுத்த அவர் மறப்பதில்லை உலகத்தை ஜெயித்தவர் மறப்பதில்லை - என்றும் உன்னோடிருக்க மறப்பதில்லை இத்தனை நல்ல இயேசுவை - இன்னும் நீதான் ஏனோ நினைப்பதில்லை
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Paravaigal Vithaippathum Aruppathillai-devan Avaigalai Poshikka Marappathillai (2) Marappathillai Marappathillai - Devan Nammaiyum Marappathillai (2) Thaay Than Pillaiyai Maranthaalum - Athai Thaangkum Devan Marappathillai (2) Urraar Unnai Verutthaalum - Devan Udanirukka Enrum Marappathillai (2) Narai Muthir Vayathilum Marappathillai - Nammai Naalthorum Kaakka Marappathillai! (2) Thalaimuraidhalaimurai Marappathillai - Thaam Therinthukontorai Marappathillai Vaazhvilum Thaazhvilum Marappathillai - Tham Vaakkutthatthatthai Marappathillai Nee Ennaal Marappathillai - Enru Sonna Devan Marappathillai Siriyor Periyorai Marappathillai-avar Seythitum Oozhiyam Marappathillai Oru Kalasam Neerum Marappathillai - Nam Jebatthin Kanneerum Marappathillai Oozhiya Azhaippai Marappathillai - Undhan Utthamatthai Avar Marappathillai Pelaveenatthai Avar Marappathillai - Unnai Pelappatuttha Avar Marappathillai Ulakatthai Jeyitthavar Marappathillai - Enrum Unnotirukka Marappathillai Itthanai Nalla Yesuvai - Innum Neethaan Aeno Ninaippathillai