பாடல் #37734
கர்த்தருக்கு புது பாட்டு
🔤 Karttharukku Puthu Paattu
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கர்த்தருக்கு புது பாட்டு பாடுங்கள் பூமியின் குடிகளே எல்லோரும் கர்த்தரை பாடுங்கள் - 2 கர்த்தரை பாடி ஸ்தோத்திரத்து இரட்சிப்பை செல்லுங்கள் என் கண்மலை நிரே என் கோட்டையும் என் மிட்பரும் நிரே என் இரட்சிப்பும் மகிமையின் தேவன் நிரே மகத்துவத்தின் இராஜன் நிரே - 2 அவர் பெரியவர் அவர் பெரியவர் அவர் பெரியவர் பெரியவர் யோனாவிலும் பெரியவர் அவர் பெரியவர் அவர் பெரியவர் அவர் பெரியவர் பெரியவர் சாலெமோனிலும் பெரியவர் கர்த்தரின் செயல்களை நினைத்திடு காலமெல்லாமே புகழ்ந்திடுவேனே தேவன் நிரே கருனையின் கன்மலை இயேசு நிரே அவர் பெரியவர் அவர் பெரியவர் அவர் பெரியவர்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Karttharukku Puthu Paattu Paatunggal Poomiyin Kutigalae Ellorum Karttharai Paatunggal - 2 Karttharai Paati Sthotthiratthu Iratsippai Sellunggal En Kanmalai Nirae En Kottaiyum En Mitparum Nirae En Iratsippum Makimaiyin Devan Nirae Makatthuvatthin Iraajan Nirae - 2 Avar Periyavar Avar Periyavar Avar Periyavar Periyavar Yonaavilum Periyavar Avar Periyavar Avar Periyavar Avar Periyavar Periyavar Saalemonilum Periyavar Karttharin Seyalkalai Ninaitthitu Kaalamellaamae Pugazhnthituvaenae Devan Nirae Karunaiyin Kanmalai Yesu Nirae Avar Periyavar Avar Periyavar Avar Periyavar