பாடல் #37731
உமதாவி தாருமே உம் வல்லமை
🔤 Umathaavi Thaarumae Um Vallamai
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உமதாவி தாருமே உம் வல்லமை இந்த உலகில் நீந்த கரையோர - 2 விண் சிந்தைகள் விரட்டிட தேவ தரிசணம் கண்டிட - 2 ஜீல் நீரை பருகிட ஜீவ வழியில் நடந்திட என் குறைகள் நீங்கிட பாவ கறைகள் அகன்றிட மறுபடியும் பிறந்திட மெய் வாழ்வு மலர்ந்திட பால் சிங்கங்கள் போல் சீறிடும் சொல்ல சாத்தானை ஜெயித்திட இந்த தேசத்தை அசைந்திட உம் நாமத்தை உயிர்திட
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Umathaavi Thaarumae Um Vallamai Indha Ulakil Neendha Karaiyora - 2 Vin Sinthaigal Virattida Thaeva Tharisanam Kantida - 2 Jeel Neerai Parukida Jeeva Vazhiyil Natanthida En Kuraigal Neengkida Paava Karaigal Aganrida Marubatiyum Piranthida Mey Vaazhvu Malarnthida Paal Singganggal Pol Seeritum Solla Saatthaanai Jeyitthida Indha Thaesatthai Asainthida Um Naamatthai Uyirthida