பாடல் #37730
முழங்கால் யாவும் முடங்கிடும்
🔤 Muzhangkaal Yaavum Mudangkitum
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
முழங்கால் யாவும் முடங்கிடும் இயேசுவின் நாமத்திலே இயேசுவே தோவனொன்று நாவுகள் அறிக்கையிடும் - 2 அல்லேலூயா அல்லேலூயா - 2 என் நாமத்தில் எதையும் - நீ கேட்டால் தந்திடுவேன் என்றால் செல்லமாட்டார் கேட்டால் தந்திடுவார் யேகோவா யீரே - 4 வானத்தின் தூதர்களும் இயேசு நாமத்தில் கீழ்படிவர் சாத்தானின் சேனை நடுங்கியே ஓடும் இயேசு நாமத்தினால் யேகோவா நிசியே - 4
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Muzhangkaal Yaavum Mudangkitum Yesuvin Naamatthilae Yesuvae Thovanonru Naavugal Arikkaiyitum - 2 Allaelooyaa Allaelooyaa - 2 En Naamatthil Ethaiyum - Nee Kaettaal Thanthituvaen Enraal Sellamaattaar Kaettaal Thanthituvaar Yaekovaa Yeerae - 4 Vaanatthin Thoodharkalum Yesu Naamatthil Keezhpativar Saatthaanin Saenai Natungkiyae Otum Yesu Naamatthinaal Yaekovaa Nisiyae - 4