பாடல் #37729
அருமையானவர் இயேசு
🔤 Arumaiyaanavar Yesu
🎙 Evg. தாவீது ராஜா • 💿 ஆவியானவரின் அற்புதப் பாடல்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அருமையானவர் இயேசு அன்புமிக்கவர் நன்மையானவர் இயேசு நடத்தி செல்பவர் பலத்த சேதம் உன் பக்கம் வந்தாலும் பாதாளத்தான் வாய் திறந்ததாலும் கலங்கிட வேண்டாம் பயப்பட வேண்டும் கர்த்தர் உன்னை காத்துக் கொள்வார் துன்பம் உன்னை அனுகிய போதும் கடன் தொல்லை உன்னை சூழ்ந்திட்ட போதும் வல்லவர் இயேசு அருகில் இருக்கிறார் அவர் வாடாமலே காத்துக்கொள்ளவார் சந்துரு உன்னை சூழ்ந்துக்கொண்டாலும் மகனே சாய்ந்த மதில் எதிர் நின்றாலும் சர்வ வல்லவர் நமக்கு இருக்கிறார் அவர் சத்தியத்தால் காத்து கொள்வார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Arumaiyaanavar Yesu Anpumikkavar Nanmaiyaanavar Yesu Natatthi Selpavar Palattha Saedham Un Pakkam Vanthaalum Paathaalatthaan Vaay Thirandhathaalum Kalangkida Vaentaam Payappata Vaentum Kartthar Unnai Kaatthuk Kolvaar Thunbam Unnai Anukiya Pothum Katan Thollai Unnai Soozhnthitta Pothum Vallavar Yesu Arukil Irukkiraar Avar Vaataamalae Kaatthukkollavaar Santhuru Unnai Soozhnthukkontaalum Makanae Saayndha Mathil Ethir Ninraalum Sarva Vallavar Namakku Irukkiraar Avar Satthiyatthaal Kaatthu Kolvaar