பாடல் #37728
என் அன்பு தேவனே
🔤 En Anpu Devanae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என் அன்பு தேவனே நான் என்னை செய்குவேன் நிர் செய்த நன்மைக்காய் என் ஜிவனை தருகிறேன் பாசத்தை காட்டினிர் நான் பாவியாய் இருக்கையில் உம் நேசத்தை கண்டதால் இந்த பூமியில் வாழ்கிறேன் - என் அன்பு வியாதியில் மாறவோர் தினம் ஆயிரம் ஆயிரம் - என் தேகத்தில் சுகம் தந்திர் அதை உமக்கென தருகிறேன் - என் விபத்திலே மானுவோர் ஆயிரம் ஆயிரம் - என் ஜிவனை காத்ததால் - அதை உமக்கென செலுத்துவேன் - என் அன்பு
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
En Anpu Devanae Naan Ennai Seykuvaen Nir Seytha Nanmaikkaay En Jivanai Tharukiraen Paasatthai Kaattinir Naan Paaviyaay Irukkaiyil Um Naesatthai Kandathaal Indha Poomiyil Vaazhkiraen - En Anpu Viyaathiyil Maaravor Thinam Aayiram Aayiram - En Thaegatthil Sugam Thanthir Athai Umakkena Tharukiraen - En Vibatthilae Maanuvor Aayiram Aayiram - En Jivanai Kaatthathaal - Athai Umakkena Selutthuvaen - En Anpu