பாடல் #37726
சர்வ வல்லவர்
🎙 கிறிஸ்தவ பாடல்
சர்வ வல்லவர் சகலத்தையும் படைத்த தேவன் நீர் என்னுடையவர் உமக்கே ஆராதனை என்றும் செலுத்திடுவோம் ஆராதனை என்றும் செலுத்திடுவோம் உம் ராஜ்ஜியம் வந்திடவே உம் சித்தம் நிறைவேரிட 1. கர்த்தரோ பராக்கிரமசாலியாக என்னோடிருப்பதால் கவலை இல்லை என் கட்டுகளை அறுப்பவரே கர்த்தர் என்னை காப்பவரே - என் 2. நீர் என் வெளிச்சமும் இரட்சிப்புமானதால் இருள் என்னை சூழ்வதில்லை சாகாமல் பிழைத்திருந்து உம் செய்கைகளை சொல்லிடுவேன்.