பாடல் #37722
கர்த்தாவே நீர் செய்த
🔤 Kartthaavae Neer Seytha
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கர்த்தாவே நீர் செய்த நன்மைகள் ஆயிரம் நினைத்து துதிக்கின்றேனே -2 துன்பத்தின் பாதையை இன்பமாய் மாற்றினிர் இருளான வாழ்வை நீர் வெளிசமாக்கினீர் - 2 நீர் நல்லவர் நீர் வல்லவர் நீர் பெரியவர் என் வாழ்வில் போதுமானவர் 1. வருஷத்தை நண்மையினால் முடிசூட்டும் தெய்வமே நன்றி நன்றி ஐயா பாதைகள் எல்லாமே நெய்யாய் பொழிக்கிறது நன்றி நன்றி ஐயா தனிமையின் வேளையில் துணையாக இருந்தீர் தள்ளாடி நடந்தேன் என்னை தாங்கிக்கொண்டீரே -2 2. எனக்காக யாவையுமே செய்பவர் நீர்தானே நன்றி நன்றி ஐயா சூழ்நிலைகள் எல்லாமே சாதகமாய் மாற்றினீர் நன்றி நன்றி ஐயா பெலனில்லா நேரத்தில் புது பெலன் தருக்கின்றீர் வியாதியை என்னிலிருந்து விலக்கிப்போட்டீரே - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kartthaavae Neer Seytha Nanmaigal Aayiram Ninaitthu Thuthikkinraenae -2 Thunbatthin Paathaiyai Inbamaay Maarrinir Irulaana Vaazhvai Neer Velisamaakkineer - 2 Neer Nallavar Neer Vallavar Neer Periyavar En Vaazhvil Pothumaanavar 1. Varushatthai Nanmaiyinaal Mutisoottum Theyvamae Nanri Nanri Aiyaa Paathaigal Ellaamae Neyyaay Pozhikkirathu Nanri Nanri Aiyaa Thanimaiyin Vaelaiyil Thunaiyaaga Iruntheer Thallaati Natanthaen Ennai Thaangkikkonteerae -2 2. Enakkaaga Yaavaiyumae Seypavar Neerthaanae Nanri Nanri Aiyaa Soozhnilaigal Ellaamae Saadhakamaay Maarrineer Nanri Nanri Aiyaa Pelanillaa Naeratthil Puthu Pelan Tharukkinreer Viyaathiyai Ennilirunthu Vilakkippotteerae - 2