பாடல் #37719
நீரே நீரே எங்கள் இராஜா
🔤 Neerae Neerae Enggal Iraajaa
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நீரே நீரே எங்கள் இராஜா உம்மைப்போல் ஒருவரும் இல்லை-2 தாயும் இல்ல தந்தையும் இல்ல பாதுக்காக்க உறவும் இல்ல நீங்க மட்டும் கூட இருந்தா எனக்கு ஒரு குறையும் இல்லை-2-நீரே 1.பாதுகாத்து தான் அழைச்சி பரமன் இயேசு நடத்திடுவார் வழியையும் பாதையையும் செம்மையாய் மாற்றிடுவார்-2 உத்தமும் சத்தியமும் உண்மையுமுமானவரே நிச்சயமாய் என்னை கொண்டு சேர்த்திடுவார் மகிமையிலே-2 செங்கடல் தான் எந்தன் பாதையிலே பார்வோன் சேனை எந்தன் பின்னாலே செங்கடலை தான் பிளந்து கிருபையால் என்னை நடத்துவார் அவரே 2.மாயமான உலகத்திலே நியாயமில்லா சமூகத்திலே நீதிபரர் இயேசு இராஜன் நிச்சயமாய் காத்திடுவார்-2 வழியை நீ கர்த்தருக்கு ஒப்புவித்து காத்திருந்தால் காரியத்தை வாய்க்கப்பண்ணுவார் கரம் பற்றி நடத்திடுவார்-2 எக்கால தொனியும் கேட்டிடுதே எரிகோ கோட்டையும் அசைந்திடுதே கஷ்டம் எல்லாம் நீங்கிடுதே அவர் வருகையின் நாட்களில் என்னை அழைத்திடுவார் இயேசுவே-நீரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Neerae Neerae Enggal Iraajaa Ummaippol Oruvarum Illai-2 Thaayum Illa Thanthaiyum Illa Paathukkaakka Uravum Illa Neengga Mattum Kooda Irunthaa Enakku Oru Kuraiyum Illai-2-neerae 1.paathukaatthu Thaan Azhaichsi Paraman Yesu Natatthituvaar Vazhiyaiyum Paathaiyaiyum Semmaiyaay Maarrituvaar-2 Utthamum Satthiyamum Unmaiyumumaanavarae Nicchayamaay Ennai Kontu Saertthituvaar Makimaiyilae-2 Senggatal Thaan Endhan Paathaiyilae Paarvon Saenai Endhan Pinnaalae Senggatalai Thaan Pilanthu Kirupaiyaal Ennai Natatthuvaar Avarae 2.maayamaana Ulakatthilae Niyaayamillaa Samoogatthilae Neethibarar Yesu Iraajan Nicchayamaay Kaatthituvaar-2 Vazhiyai Nee Karttharukku Oppuvitthu Kaatthirunthaal Kaariyatthai Vaaykkappannuvaar Karam Parri Natatthituvaar-2 Ekkaala Thoniyum Kaettituthae Eriko Kottaiyum Asainthituthae Kashtam Ellaam Neengkituthae Avar Varukaiyin Naatkalil Ennai Azhaitthituvaar Yesuvae-neerae