பாடல் #37718
இயேசுவின் இரத்தம் பரிசுத்த இரத்தம்
🔤 Yesuvin Rattham Parisuttha Rattham
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசுவின் இரத்தம் பரிசுத்த இரத்தம் பரிசுத்தப்படுத்திடுதே-2 அல்லேலூயா அல்லேலூயா-4 1.பாவத்தை கழுவிட்ட இரத்தம் இரட்சிப்பை தந்திட்ட இரத்தம் சிலுவையில் சிந்திட்ட இரத்தம் உலகினை மாற்றிட்ட இரத்தம்-2-அல்லேலூயா 2.விடுதலை தந்திட்ட இரத்தம் பரிசுத்தப்படுத்திடும்இரத்தம் மீட்பை கொடுத்திட்ட இரத்தம் ஜெயத்தை அருளின இரத்தம்-2-அல்லேலூயா 3.வியாதியை குணமாக்கும் இரத்தம் சுகமாய் வாழ்விக்கும் இரத்தம் கறைகளை கழுவிய இரத்தம் சமாதானம் தந்திட்ட இரத்தம்-2-அல்லேலூயா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesuvin Rattham Parisuttha Rattham Parisutthappatutthituthae-2 Allaelooyaa Allaelooyaa-4 1.paavatthai Kazhuvitta Rattham Iratsippai Thanthitta Rattham Siluvaiyil Sinthitta Rattham Ulakinai Maarritta Rattham-2-allaelooyaa 2.vitudhalai Thanthitta Rattham Parisutthappatutthitumrattham Meetpai Kotutthitta Rattham Jeyatthai Arulina Rattham-2-allaelooyaa 3.viyaathiyai Kunamaakkum Rattham Sugamaay Vaazhvikkum Rattham Karaigalai Kazhuviya Rattham Samaathaanam Thanthitta Rattham-2-allaelooyaa