பாடல் #37715
கருவரையில் எனை அழைத்தது
🔤 Karuvaraiyil Enai Azhaitthathu
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கருவரையில் எனை அழைத்தது நீங்கதானப்பா தனிமையிலே துணை நின்றவர் நீங்க இயேசப்பா -2 என்னை உள்ளங்கையில் வரைந்து ஒரு தகப்பனைப்போல் சுமந்து -2 என்னை மார்பினிலே அனைத்ததை என்ன சொல்லுவேன் -2 தகப்பனே ஆராதனை என் மீட்பரே ஆராதனை-2 வியாதியின் நேரத்தில் துணையாய் இருந்தீர் மரணத்தின் படுக்கையில் விடுதலை கொடுத்தீர் -2 கண்ணீரோடு அழுத வேளையில் கரம்பிடித்து துணையாய் நின்றீர் -2 என் கரம்பிடித்து துணையாய் நின்றீர் சோர்ந்திட்ட நேரமெல்லாம் புதுபெலன் சுகம் தந்து இதுவரையும் என்னை தாங்கினீர் -2 தாயைப்போல என்னை தேற்றினீர் ஒரு தந்தையைப்போல் தோள்களில் சுமந்தீர் -2 ஒரு தந்தையைப்போல் தோள்களில் சுமந்தீர் வழியும் சத்தியமும் ஜீவனுமானீர் காலமெல்லாம் எனக்கு புது பெலனானீர் -2 எனக்காக இரத்தம் சிந்தினீர் உந்தன் மகனாய் என்னை மாற்றினீர் -2 எந்தனுக்காய் உம்மையே தந்தீர் அன்பினை தந்து எனக்கு அடைகலமானீர் ஆதரவாக எந்தன் அருகினில் நின்றீர் -2 பாரத்தாலே சோர்ந்த வேளையில் பாரம் நீங்கி என்னை காத்தீர் -2 (நான்) பாரம் நீங்கி என்னை காத்தீர்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Karuvaraiyil Enai Azhaitthathu Neenggathaanappaa Thanimaiyilae Thunai Nindravar Neengga Yesappaa -2 Ennai Ullangkaiyil Varainthu Oru Thakappanaippol Sumanthu -2 Ennai Maarpinilae Anaitthathai Enna Solluvaen -2 Thakappanae Aaraadhanai En Meetparae Aaraadhanai-2 Viyaathiyin Naeratthil Thunaiyaay Iruntheer Maranatthin Patukkaiyil Vitudhalai Kotuttheer -2 Kanneerotu Azhudha Vaelaiyil Karampititthu Thunaiyaay Ninreer -2 En Karampititthu Thunaiyaay Ninreer Sornthitta Naeramellaam Puthupelan Sugam Thanthu Ithuvaraiyum Ennai Thaangkineer -2 Thaayaippola Ennai Thaerrineer Oru Thanthaiyaippol Tholkalil Sumantheer -2 Oru Thanthaiyaippol Tholkalil Sumantheer Vazhiyum Satthiyamum Jeevanumaaneer Kaalamellaam Enakku Puthu Pelanaaneer -2 Enakkaaga Rattham Sinthineer Undhan Makanaay Ennai Maarrineer -2 Endhanukkaay Ummaiyae Thantheer Anpinai Thanthu Enakku Ataigalamaaneer Aadharavaaga Endhan Arukinil Ninreer -2 Paaratthaalae Sorndha Vaelaiyil Paaram Neengki Ennai Kaattheer -2 (naan) Paaram Neengki Ennai Kaattheer