பாடல் #37714
வார்த்தையில நன்றி சொல்ல
🔤 Vaartthaiyila Nanri Solla
🎙 Pr. Y. வெஸ்லி அரியலூர் • 💿 காட்டுப்புறாவின் சத்தம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வார்த்தையில நன்றி சொல்ல மனசு கேட்கல உள்ளம் தந்து நன்றி சொல்வேன் உந்தன் அன்பை பாடி சொல்வேன் பரலோக அன்றி வேறு விருப்பமில்லை சீக்கிரம் வாரும் இயேசுயையா என்னை சேர்த்துக்கொள்ள - 2 உங்க அன்புக்கு தந்த வாழ்வுக்கு நன்றி சொல்ல வார்த்தை எங்குமில்லை - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vaartthaiyila Nanri Solla Manasu Kaetkala Ullam Thanthu Nanri Solvaen Undhan Anpai Paati Solvaen Paraloga Anri Vaeru Viruppamillai Seekkiram Vaarum Yesuyaiyaa Ennai Saertthukkolla - 2 Ungga Anpukku Thandha Vaazhvukku Nanri Solla Vaartthai Engkumillai - 2