பாடல் #37713
தாங்காது என் இதயம் தாங்காது
🔤 Thaangkaathu En Idhayam Thaangkaathu
🎙 Pr. Y. வெஸ்லி அரியலூர் • 💿 காட்டுப்புறாவின் சத்தம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தாங்காது என் இதயம் தாங்காது நீர் என்னோடு பேச மறந்தால் - 2 உறங்காது என் கண்கள் உறங்காது நான் உம்மோடு பேச மறந்தால் - 2 பாடுவேன் உம் நாமம் தேடுவேன் உம் வேதம் அமருவேன் உம் பாதம் கண்ணாக கண்ணுக்கு கண்ணாக எனை பார்க்கும் தேவன் நீர் உயிராக உலகின் உயிராக எனை காக்கும் ராஜா நீர் நின்றாலும் நடந்தாலும் அங்கு இருக்கிறீர் பாதாளமோ வானமோ எங்கும் இருக்கிறீர் உம் கண்களுக்கு மறைவாக எங்கு செல்வேன் நான் - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thaangkaathu En Idhayam Thaangkaathu Neer Ennotu Paesa Maranthaal - 2 Urangkaathu En Kankal Urangkaathu Naan Ummotu Paesa Maranthaal - 2 Paatuvaen Um Naamam Thaetuvaen Um Vaedham Amaruvaen Um Paadham Kannaaga Kannukku Kannaaga Enai Paarkkum Devan Neer Uyiraaga Ulakin Uyiraaga Enai Kaakkum Raajaa Neer Ninraalum Natanthaalum Angku Irukkireer Paathaalamo Vaanamo Engkum Irukkireer Um Kankalukku Maraivaaga Engku Selvaen Naan - 2