பாடல் #37712
துதி பாடுவாய் நெஞ்சமே
🔤 Thuthi Paatuvaay Nenjjamae
🎙 Pr. Y. வெஸ்லி அரியலூர் • 💿 காட்டுப்புறாவின் சத்தம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
துதி பாடுவாய் நெஞ்சமே இயேசுவை - 2 அவர் துதி சொல்லி வரவே தேவன் தந்திட்ட வாழ்வு இதுவே முன் அறிந்தார் முன் குறித்தார் நம்மை அழைத்தார் மகிமைபடுத்தினார் இன்னும் மகிமைபடுத்துவார் பூமியின் மண்ணை மரக்காலால் அளந்தவரும் அவரே வானங்களை திரை போலாய் விரித்தவரும் அவரே - 2 நட்சித்தரங்களை பெயர் சொல்லி அழைத்தவரும் அவரே - 2 உன்னையும் என்னையும் உள்ளங்கையில் வரைந்தவரும் அவரே -2 வானம் திறந்து மன்னாவால் போஷிப்பவரும் அவரே செங்கடல்தனை இரண்டாக பிளந்தவரும் அவரே - 2 மோசேயின் கைக்கோலால் அற்புதங்கள் செய்தவரே - 2 உலகம் முடியும்வரை துணையாய் நம்முடன் இருப்பவரே - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thuthi Paatuvaay Nenjjamae Yesuvai - 2 Avar Thuthi Solli Varavae Devan Thanthitta Vaazhvu Ithuvae Mun Arinthaar Mun Kuritthaar Nammai Azhaitthaar Makimaibatutthinaar Innum Makimaibatutthuvaar Poomiyin Mannai Marakkaalaal Alandhavarum Avarae Vaananggalai Thirai Polaay Viritthavarum Avarae - 2 Natsittharanggalai Peyar Solli Azhaitthavarum Avarae - 2 Unnaiyum Ennaiyum Ullangkaiyil Varaindhavarum Avarae -2 Vaanam Thiranthu Mannaavaal Poshippavarum Avarae Senggatalthanai Irantaaga Pilandhavarum Avarae - 2 Mosaeyin Kaikkolaal Arpudhanggal Seythavarae - 2 Ulakam Mutiyumvarai Thunaiyaay Nammudan Iruppavarae - 2