பாடல் #37711
எனக்காக யாவையும் செய்து முடிப்பார்
🔤 Enakkaaga Yaavaiyum Seythu Mutippaar
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எனக்காக யாவையும் செய்து முடிப்பார் என் கவலை யாவையும் போக்கிடுவார் நான் கலங்கிட மாட்டேன் திகைத்திட மாட்டேன் சோர்திட மாட்டேன் நான் துவண்டிட மாட்டேன் இல்லை என்று சொல்லாமல் அள்ளி கொடுப்பார் அள்ளி கொடுப்பார் என்னை அரவணைப்பார் வெம்பி வெம்பி அழும் போது வேகமாய் ஓடி வருவார் கண்ணீரை துடைத்திடுவார் வெற்றியை தந்திடுவார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Enakkaaga Yaavaiyum Seythu Mutippaar En Kavalai Yaavaiyum Pokkituvaar Naan Kalangkida Maattaen Thikaitthida Maattaen Sorthida Maattaen Naan Thuvantida Maattaen Illai Enru Sollaamal Alli Kotuppaar Alli Kotuppaar Ennai Aravanaippaar Vempi Vempi Azhum Pothu Vaegamaay Oti Varuvaar Kanneerai Thutaitthituvaar Verriyai Thanthituvaar