பாடல் #37683
உயிரோடு எழுந்தவர்க்கு ஜே ஜே
🔤 Uyirotu Ezhundhavarkku Jae Jae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உயிரோடு எழுந்தவர்க்கு ஜே ஜே உலகை ஆளும் ராஜாவுக்கு ஜே ஜே பாசமாய் வந்தவர் சாத்தானை வென்றவர் புது வாழ்வை எனக்கு தந்தாரே உயிரோடு எழுந்தவர்க்கு ஜே ஜே தீராத என் நோய்கள் தீர்க்கவே ஆறாத காயங்கள் பட்டாரே வியாதியின் வேதனை இல்லையே சுகமானேன் அவர் தழும்புகளாலே பாசமாய் வந்தவர் சாத்தானை வென்றவர் புது வாழ்வை எனக்கு தந்தாரே எல்லா நாவுகளும் பாடட்டும் முழங்காலும் முடங்கட்டும் நம் இயேசு ஜீவிக்கிறாரே உயிரோடு எழுந்தவர்க்கு ஜே ஜே சாபத்தில் இருந்த என்னை மீட்கவே சாத்தானை சிலுவையிலே வென்றாரே அடிமைதனங்களெல்லாம் முறிந்ததே சுதந்திரமே இயேசு கிறிஸ்துவினாலே தலைக்கு மேல கை தட்டி தலை வணங்கி கை கூப்பி என் இயேசு ராஜாவுக்கு ஜே ஜே அன்பிற்காக ஏங்கி நின்ற என்னையே அன்பின் கரங்களால் சேர்த்து கொண்டாரே உலகத்தின் மோகம் குறையுதே சிலுவையின் மேன்மை பெருகுதே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Uyirotu Ezhundhavarkku Jae Jae Ulakai Aalum Raajaavukku Jae Jae Paasamaay Vandhavar Saatthaanai Vendravar Puthu Vaazhvai Enakku Thanthaarae Uyirotu Ezhundhavarkku Jae Jae Theeraadha En Noykal Theerkkavae Aaraadha Kaayanggal Pattaarae Viyaathiyin Vaedhanai Illaiyae Sugamaanaen Avar Thazhumpugalaalae Paasamaay Vandhavar Saatthaanai Vendravar Puthu Vaazhvai Enakku Thanthaarae Ellaa Naavugalum Paadattum Muzhangkaalum Mudanggattum Nam Yesu Jeevikkiraarae Uyirotu Ezhundhavarkku Jae Jae Saabatthil Irundha Ennai Meetkavae Saatthaanai Siluvaiyilae Venraarae Atimaidhananggalellaam Murindhathae Sudhanthiramae Yesu Kiristhuvinaalae Thalaikku Maela Kai Thatti Thalai Vanangki Kai Kooppi En Yesu Raajaavukku Jae Jae Anpirkaaga Aengki Nindra Ennaiyae Anpin Karanggalaal Saertthu Kontaarae Ulakatthin Mogam Kuraiyuthae Siluvaiyin Maenmai Perukuthae