பாடல் #37681
என் அழகே நான் உம்மிடம்
🔤 En Azhakae Naan Ummidam
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என் அழகே நான் உம்மிடம் வந்தேனே என் நேசரே உம்மை தேடி வந்தேனே-2 நான் உம்மை பார்க்க பார்க்க நீர் என்னை பார்க்க பார்க்க இருவரும் சேர்ந்து நடந்து சென்றோமே என் தலையை உம்மில் சாய்க்க என் கைகளை நீரே பிடிக்க இருவரும் சேர்ந்து சிரித்து கொண்டோமே-என் அழகே நீர் என் முன் நடந்து செல்ல நான் உம் பின் நடந்து வர உம் வழியில் நான் நடந்து சென்றேனே என் கண்ணில் துளிகள் வர நீர் என்னை அணைத்து கொள்ள இருவரும் சேர்ந்து பாடி மகிழ்ந்தோமே-என் அழகே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
En Azhakae Naan Ummidam Vanthaenae En Naesarae Ummai Thaeti Vanthaenae-2 Naan Ummai Paarkka Paarkka Neer Ennai Paarkka Paarkka Iruvarum Saernthu Natanthu Senromae En Thalaiyai Ummil Saaykka En Kaigalai Neerae Pitikka Iruvarum Saernthu Siritthu Kontomae-en Azhakae Neer En Mun Natanthu Sella Naan Um Pin Natanthu Vara Um Vazhiyil Naan Natanthu Senraenae En Kannil Thuligal Vara Neer Ennai Anaitthu Kolla Iruvarum Saernthu Paati Makizhnthomae-en Azhakae