பாடல் #37679
ஈசாக்கை போல பகைக்கப்பட்டோம்
🔤 Eesaakkai Pola Pakaikkappattom
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஈசாக்கை போல பகைக்கப்பட்டோம் யோசேப்பை போல வெறுக்க பட்டோம் பல வார்த்தைகளாலே நொறுக்கப்பட்டோம் ஆனால் மடிந்து போகவில்லை தேவன் ரெகோபோத் கொடுத்தரே ரெகோபோத் ரெகோபோத் ரெகோபோத் ரெகோபோத் தேவன் தந்தரே இலவசமாக பெற்ற இவ்ஊழியத்தை இலவசமாய் கொடுப்போம் 1.நெருக்கப்பட்டோர்க்கும் ஒடுக்கப்பட்டோர்க்கும் துணையாய் நின்றிடுவோம் -2 திக்கற்ற பிள்ளைகளுக்கும் ஆதரவற்றோருக்கும் உதவிகள் செய்திடுவோம் எங்கள் ஏசுவை உயர்த்திடுவோம் 2.வியாதிகள் இருப்போர் படுக்கையில் இருப்போர் தேடி சென்றிடுவோம் தேவ வார்தைகளாலே தைரியம் கொடுப்போம் ஏசுவின் நாமத்தாலே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Eesaakkai Pola Pakaikkappattom Yosaeppai Pola Verukka Pattom Pala Vaartthaigalaalae Norukkappattom Aanaal Matinthu Pogavillai Devan Rekopoth Kotuttharae Rekopoth Rekopoth Rekopoth Rekopoth Devan Thandharae Ilavasamaaga Pertra Ivoozhiyatthai Ilavasamaay Kotuppom 1.nerukkappattorkkum Otukkappattorkkum Thunaiyaay Ninrituvom -2 Thikkartra Pillaigalukkum Aadharavarrorukkum Udhavigal Seythituvom Enggal Aesuvai Uyartthituvom 2.viyaathigal Iruppor Patukkaiyil Iruppor Thaeti Senrituvom Thaeva Vaarthaigalaalae Thairiyam Kotuppom Aesuvin Naamatthaalae