பாடல் #37678
உம்மை விட்டா யாரும்
🔤 Ummai Vittaa Yaarum
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உம்மை விட்டா யாரும் இல்லை இயேசையா உம்மை விட யாரும் இல்லை இயேசையா-2 நீங்க தான் ஏதாவது செய்யனும் என்று எதிர்பார்த்து காத்திருக்கிறோம்-2 நீரே என் வெளிச்சமும் மீட்புமானீர் நீரே என் ஜீவனின் பெலனானீர் என் தேவைகள் யாவையும் சந்திப்பவரே எந்த சேதமும் இன்றி காப்பவரே நானும் அபிஷேக ஒலிவ மரம் உம் ஆலயத்தில் நடப்பட்டவன் உம் சமுகத்தில் வாழ்கின்றவன் உம் அன்பையே நம்புவேன் யேகோவா சிட்கேனு நீர்தானையா எங்கள் நீதி தெய்வம் நீர்தானையா-2 நீங்க போதும் எனக்கு-2 நீங்க போதும் நீங்க போதும் நீங்க போதும் எனக்கு-2 உம்மை விட்டா யாரும் இல்லை இயேசையா உம்மை விட யாரும் இல்லை இயேசையா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ummai Vittaa Yaarum Illai Yesaiyaa Ummai Vida Yaarum Illai Yesaiyaa-2 Neengga Thaan Aethaavathu Seyyanum Enru Ethirpaartthu Kaatthirukkirom-2 Neerae En Velicchamum Meetpumaaneer Neerae En Jeevanin Pelanaaneer En Thaevaigal Yaavaiyum Santhippavarae Endha Saedhamum Inri Kaappavarae Naanum Apishaega Oliva Maram Um Aalayatthil Natappattavan Um Samugatthil Vaazhkindravan Um Anpaiyae Nampuvaen Yaekovaa Sitkaenu Neerthaanaiyaa Enggal Neethi Theyvam Neerthaanaiyaa-2 Neengga Pothum Enakku-2 Neengga Pothum Neengga Pothum Neengga Pothum Enakku-2 Ummai Vittaa Yaarum Illai Yesaiyaa Ummai Vida Yaarum Illai Yesaiyaa