பாடல் #37677
என்னை பெலப்படுத்துகின்ற
🔤 Ennai Pelappatutthukindra
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என்னை பெலப்படுத்துகின்ற (இயேசு) கிறிஸ்துவினாலே எல்லாவற்றையும் செய்ய பெலன் உண்டு - 2 மலைகளை தகர்ப்பேன் எரிகோவை தாண்டுவேன் பாதாளம் மேற்கொண்டு என்றும் மரணத்தை ஜெயிப்பேன் - 2 இருளின் அதிகாரம் என் முன்னே வந்தாலும் விசுவாச கேடயத்தால் துரத்துவேன் எதிரியை வசனத்தால் - 2 - என்னை பெலப்படுத்துகின்ற செங்கடலின் அலைகள் என்னை அதிர செய்தாலும் அதிகார வார்த்தையாலே அலைகளை நிறுத்துவேன் சுவர்களாய் - 2 - என்னை பெலப்படுத்துகின்ற
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ennai Pelappatutthukindra (yesu) Kiristhuvinaalae Ellaavarraiyum Seyya Pelan Untu - 2 Malaigalai Thakarppaen Erikovai Thaantuvaen Paathaalam Maerkontu Enrum Maranatthai Jeyippaen - 2 Irulin Athikaaram En Munnae Vanthaalum Visuvaasa Kaedayatthaal Thuratthuvaen Ethiriyai Vasanatthaal - 2 - Ennai Pelappatutthukindra Senggatalin Alaigal Ennai Athira Seythaalum Athikaara Vaartthaiyaalae Alaigalai Nirutthuvaen Suvarkalaay - 2 - Ennai Pelappatutthukindra