பாடல் #37672
ஒரு நாள் இரவில்
🔤 Oru Naal Iravil
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஒரு நாள் இரவில் என் இயேசு என்னோடு பேசினார் பல நாள் இரவில் என் தேவன் என்னோடு பேசினார் ஆராதனை வேளையில் என் இயேசு என்னோடு பேசினார் ஆராதனை வேளையில் என் தேவன் என்னோடு பேசினார் நான் நம்பிய மனிதர் என்னை கைவிட்டு தம் கைதட்டி சிரிக்கும் வேளை கலங்காதே திகையாதே உன்னை ஒருபோதும் மறவேன் என்றார் - ஆராதனை வேளையில் மனம் கசந்து கசந்து அழும் வேளை மனம் துவண்டு துவண்டு நின்றேன் கலங்காதே திகையாதே உன்னை ஒருபோதும் மறவேன் என்றார் - ஆராதனை வேளையில்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Oru Naal Iravil En Yesu Ennotu Paesinaar Pala Naal Iravil En Devan Ennotu Paesinaar Aaraadhanai Vaelaiyil En Yesu Ennotu Paesinaar Aaraadhanai Vaelaiyil En Devan Ennotu Paesinaar Naan Nampiya Manidhar Ennai Kaivittu Tham Kaidhatti Sirikkum Vaelai Kalangkaathae Thikaiyaathae Unnai Orupothum Maravaen Enraar - Aaraadhanai Vaelaiyil Manam Kasanthu Kasanthu Azhum Vaelai Manam Thuvantu Thuvantu Ninraen Kalangkaathae Thikaiyaathae Unnai Orupothum Maravaen Enraar - Aaraadhanai Vaelaiyil