பாடல் #37669
வெள்ளைக் குதிரையின்மேல்
🔤 Vellaik Kuthiraiyinmael
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வெள்ளைக் குதிரையின்மேல் ஏறி வருகிறார் ராஜாதி ராஜா கர்த்தாதி கர்த்தா மகிமையின் தேவன் இயேசு எக்காளம் ஊதிட சேனைகள் தொடர்ந்திட யுத்த வீரனாய் சாத்தானை அழிக்க இயேசு வருகிறார் அக்கினி ஜுவாலை கண்கள் என் ஆசை நேசர் வருகிறார் நீதியின் சூரியன் வருகிறார் கிரீடங்கள் மேல் ஜெய கீரீடங்கள் அணிந்து வருகிறார் இரத்தத்தில் தோய்த்த வஸ்திரம் என் உயிரான இயேசு வருகிறார் சத்தியமுள்ளவர் வருகிறார் கோடான கோடி குதிரைகள் சூழ வார்த்தை வருகிறார் வாயினில் கூர்மை பட்டயம் என் ஆத்தும நேசர் வருகிறார் யுத்தத்தில் வல்லவர் வருகிறார் அக்கினி கடலில் சாத்தானின் சேனையை அழிக்க வருகிறார் மகிமையின் வெள்ளை சிங்காசனத்தில் அமர்ந்திடுந்தவர் வருகிறார் ஜீவனுள்ளவர் வருகிறார் ஜீவாதிபதியாய் நியாம் தீர்த்திட வருகிறார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vellaik Kuthiraiyinmael Aeri Varukiraar Raajaathi Raajaa Kartthaathi Kartthaa Makimaiyin Devan Yesu Ekkaalam Oothida Saenaigal Thodarnthida Yuttha Veeranaay Saatthaanai Azhikka Yesu Varukiraar Akkini Juvaalai Kankal En Aasai Naesar Varukiraar Neethiyin Sooriyan Varukiraar Kireedanggal Mael Jeya Keereedanggal Aninthu Varukiraar Ratthatthil Thoyttha Vasthiram En Uyiraana Yesu Varukiraar Satthiyamullavar Varukiraar Kotaana Koti Kuthiraigal Soozha Vaartthai Varukiraar Vaayinil Koormai Pattayam En Aatthuma Naesar Varukiraar Yutthatthil Vallavar Varukiraar Akkini Katalil Saatthaanin Saenaiyai Azhikka Varukiraar Makimaiyin Vellai Singkaasanatthil Amarnthitundhavar Varukiraar Jeevanullavar Varukiraar Jeevaathibathiyaay Niyaam Theertthida Varukiraar