பாடல் #37666
ஒரு போதும் என்னை கைவிடாத
🔤 Oru Pothum Ennai Kaivitaadha
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஒரு போதும் என்னை கைவிடாத எங்கள் அன்பு நேசரே உறங்காமல் என்னை காக்கும் பரலோக தந்தையே - 2 உம் ரத்தம் சிந்தி என்னை மீது கொண்டீரே பாவியான என்னை அணைத்து கொண்டீரே 1. நொறுங்கின நேரத்தில் நெருங்கி வந்தீர் தளர்ந்து போன என்னை தொழில் சுமந்தீர் கலங்காதே என்று கண்ணீரை துடைத்து என் துக்கங்களை எல்லாம் நீர் சுமந்தீர் - 2 ஹாலேலூயா ஹாலேலூயா நன்றி இயேசுவே ஹாலேலூயா ஹாலேலூயா நன்றி தந்தையே உம் ரத்தம் சிந்தி என்னை மீது கொண்டீரே பாவியான என்னை அணைத்து கொண்டீரே 2. அழுக்கான என்னை கண்டீரய்யா குப்பையில் இருந்து என்னை தூக்கினீரே பரிசுத்த ரத்தத்தால் கழுவினீரே ராஜாவின் பிள்ளையை மாற்றினீரே - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Oru Pothum Ennai Kaivitaadha Enggal Anpu Naesarae Urangkaamal Ennai Kaakkum Paraloga Thanthaiyae - 2 Um Rattham Sinthi Ennai Meethu Konteerae Paaviyaana Ennai Anaitthu Konteerae 1. Norungkina Naeratthil Nerungki Vantheer Thalarnthu Pona Ennai Thozhil Sumantheer Kalangkaathae Enru Kanneerai Thutaitthu En Thukkanggalai Ellaam Neer Sumantheer - 2 Haalaelooyaa Haalaelooyaa Nanri Yesuvae Haalaelooyaa Haalaelooyaa Nanri Thanthaiyae Um Rattham Sinthi Ennai Meethu Konteerae Paaviyaana Ennai Anaitthu Konteerae 2. Azhukkaana Ennai Kanteerayyaa Kuppaiyil Irunthu Ennai Thookkineerae Parisuttha Ratthatthaal Kazhuvineerae Raajaavin Pillaiyai Maarrineerae - 2